Skip to product information
1 of 1

panuvalpages

வெற்றி ரகசியங்கள் (தன்னம்பிக்கையும் தலைமைப் பண்பும்)

வெற்றி ரகசியங்கள் (தன்னம்பிக்கையும் தலைமைப் பண்பும்)

Regular price $26.99
Regular price Sale price $26.99
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.
Quantity
வாழ்வு சவால்களை மட்டும் பரிசளிக்கும். சவால்களை எதிர்கொள்ளும் உபாயங்களை அறிந்தவன் மட்டுமே வெற்றியின் ரகசியங்களை முற்றும் உணர்ந்தவன்; இலக்கைத் தொட்டு இலட்சியத்தை அடைகிறவன்.

வெற்றி ரதத்தின் இருசக்கரங்களாக தலைமைப் பண்பையும் தன்னம்பிக்கையையும் இந்த நூல் மூலம் முன்வைக்கிறார் அ.ராஜரெத்தினம்.

வெற்றி வரிசையில் இது அவரது மூன்றாவது நூல்.
View full details