1
/
of
1
panuvalpages
நைட் ஃப்ளிட் டூ நியூயார்க் - ரெடிமேட் சொர்க்கம் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)
நைட் ஃப்ளிட் டூ நியூயார்க் - ரெடிமேட் சொர்க்கம் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)
Regular price
$35.00
Regular price
Sale price
$35.00
Taxes included.
Shipping calculated at checkout.
Quantity
Couldn't load pickup availability
(2018 ல் வெளிவந்த குமுதம் எனும் வார இதழில் வந்த தொடர்கதை)
கோவையில் ரேஸ் கோர்ஸ் ரோடு அந்த அதிகாலை வேளையில் கேரட் நிறத்தில் மாறியிர்க்க, ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்ந்தவர்கள் வேண்டாத சதையைக் கரைக்க வேக வேகமாக வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்,
சில பேர்களின் உதடுகளில் அரசியல், '' நிலைமை இப்படியே போயிட்டிருந்தா என்னவாகும்?''
'' எல்லா பேங்கையும் மூடிட்டு அதை ரெஸ்ட்டாரெண்ட்டா மாத்திடுவாங்க...''
'' இந்த பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடி சுருட்டி விட்டு ஓடின பணக்கார ஃபிராடுகளையெல்லாம் வெளிநாடிகளுக்குப் போய் நம்மால் கைது பண்ண முடியாதா?''
''முடியாது."
Share
