1
/
of
1
panuvalpages
சயனைட் புன்னகை - ஐந்து கிராம் ஆபத்து (இரண்டு நாவல்களின் தொகுப்பு)
சயனைட் புன்னகை - ஐந்து கிராம் ஆபத்து (இரண்டு நாவல்களின் தொகுப்பு)
Regular price
$31.99
Regular price
Sale price
$31.99
Taxes included.
Shipping calculated at checkout.
Quantity
Couldn't load pickup availability
இந்த கதை 1988 ஆம் ஆண்டு க்ரைம் நாவல் என்ற இதழில் வெளிவந்தது.
கெமிக்கல் லேபாரட்ரியின் கண்ணாடி கேபினுக்குள் உட்கார்ந்து பெண்ட்டியம் கம்ப்யூட்டரை சீண்டி சால்ட் அனாலிசிஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை சேகரம் செய்து கொண்டிருந்த அஸ்வினிராஜ் பக்கத்தில் இருந்த இண்டர்காம் கூப்பிட்டதும் கம்ப்யூட்டரை ஊமையாக்கிவிட்டு டெலிபோன் ரிஸீவரை எடுத்தான்.
மறுமுனையில் உமையாள் அதே லேப்பின் இன்னொரு கோடியிலிருந்து பேசினாள்.
Share
