Skip to product information
1 of 1

noolulagam

கல்கியின் சிவகாமியின் சபதம் (4 பாகங்கள் அடங்கிய ஒரே புத்தகம்)

கல்கியின் சிவகாமியின் சபதம் (4 பாகங்கள் அடங்கிய ஒரே புத்தகம்)

Regular price $55.00
Regular price Sale price $55.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.
Quantity
மகேந்திரரும் மாமல்லரும் ஆயனரும் சிவகாமியும் பரஞ்சோதியும் பார்த்திபனும் விக்கிரமனும் குந்தவியும் நம் நெஞ்சிலிருந்து நீங்கா இடம்பெறப்போகும் அந்தப் பரவச அனுபவத்திற்கு தயாராகுங்கள். இந்நாவலைப் படித்து முடித்த பின்னரும் சிவகாமி நம் மனத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருப்பாள் என்பது உறுதி. படிப்போரை சுண்டி இழுக்க வைக்கும் எழுத்து நடைக்கு சொந்தக்காரரான கல்கியின் புகழ் பெற்ற நாவல் இது.

வாசிப்பதற்கு ஏற்ற எளிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லா அத்தியாயங்களின் இணைப்பும் விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்கேற்ப வரியைாக தொடக்கத்திலேயே தரப்பட்டுள்ளன.

 

View full details