Skip to product information
1 of 1

noolulagam

என்னவளே அடி என்னவளே!

என்னவளே அடி என்னவளே!

Regular price $29.00
Regular price Sale price $29.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.
Quantity

இளங்காலைப் பொழுது மஞ்சள் வண்ணம்  தீட்டிக் கொண்டு நிற்க நீல வண்ணப் போர்வையில்  இருந்து சோம்பலுடன் வெளியில் எட்டிப் பார்த்த்து சூரியப் பந்து. தரையைச் சேரத் துடித்து அலைமகள் கரையை எட்ட, மறுபடியும் அது உள்ளிழுக்கப்பட்டு,அதன் விடா முயற்ச்சியைதொடர்ந்தது அலைகள்.

View full details