Skip to product information
1 of 1

panuvalpages

உலராத ரத்தம் - என்றாவது ஒரு நாள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

உலராத ரத்தம் - என்றாவது ஒரு நாள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

Regular price $34.99
Regular price Sale price $34.99
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.
Quantity
இந்த கதை 1987 ஆம் ஆண்டு தாய் என்ற வார இதழில் வெளிவந்தது.

ரத்தத்தைத் தொட்டு கிழக்கு திசைக்கு யாரோ பொட்டு வைத்துவிட்ட மாதிரி வானத்தின் அடிவயிற்றில் சூரியன். மௌனமாக அந்த புதன்கிழமை பிறந்தது. விநாடிகளை தின்று  வளர ஆரம்பித்தது, ரோட்டோர  புளிய மரங்களில் பறவை சமாச்சாரங்கள் எச்சமிட்டு கத்தி மரத்துக்கு மரம் பறந்து கொண்டிருக்க,

ஹைவேஸ் டிபார்ட்மெண்ட் சிரத்தையாய் போட்டிருந்த அந்த கான்க்ரீட் ரோட்டில், ஈரத்தரையில் விழுந்துவிட்ட சோப்புக் கட்டியாய் வழுக்கிக் கொண்டிருந்தது ருத்ரமூர்த்தியின் நீலநிற பென்ஸ் கார்.
View full details