Skip to product information
1 of 1

ராஜேஷ்குமார்

அமிர்தம் என்றால் விஷம்!

அமிர்தம் என்றால் விஷம்!

Regular price $39.00
Regular price Sale price $39.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.
Quantity

எல்லாம் ஒரு அரசியல்வாதியின் கொலையில் ஆரம்பிக்கிறது.அது காவல்துறைக்கு என்ன என்று புரிவதற்குள் , மேலும் அதே முறையில் பலர் கொலை செய்யப்படுகிறார்கள் பல துர்சம்பவங்கள் நடக்கின்றன.இவை ஆளும் அரசுக்கு பெருத்த நெருக்கடியாக மாறுகின்றது.பல கோணங்கள்.பல பார்வைகள்.விசாரணையின் ஒவ்வொரு அடியிலும் சறுக்குகிறது...காவல்துறை. ஆனாலும் ஒரு கட்டத்தில் குற்றவாளி யார் என யூகித்து நெருங்கும்போது.. பேரதிர்ச்சி அவர்கள் முன் உட்கார்ந்திருந்தது. இது இருதுருவங்களுக்குமான போர்...இதில் ஜெயிக்கப் போவது யார் ?

View full details