Skip to product information
1 of 1

noolulagam

வசந்தன் Vasanthan

வசந்தன் Vasanthan

Regular price $29.00
Regular price Sale price $29.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.
Quantity

எஸ்.வி.வி, தேவன் என்றாலே 1950 களின் சென்னை அல்லது கும்பகோணத்தை மையப்படுத்தி தன் கதை இருக்கும்.ஒரு நடுத்தர குடும்பம் அல்லது ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம் தன் கதைக்கருவாக இருக்கும். குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்களை மையப்படுத்தி அத்தியாயங்கள் நகரும். ஹாஸ்யங்களுக்கு குறைவு இருக்காது.அதை போல் இதுவும் சரிவின் விளிம்பில் தத்தளிக்கும் ஒரு குடும்பத்தை மையப்படுத்தின கதை. கதையின் முடிவு இன்னது என்று தெரிந்த பின்னும் ஏதோ ஒன்று நம்மை மேலும் மேலும் வாசிக்க வைக்கிறது

View full details