1
/
of
1
Indra Soundar Rajan
கன்னிகள் ஏழு பேர்
கன்னிகள் ஏழு பேர்
Regular price
$34.00
Regular price
Sale price
$34.00
Taxes included.
Shipping calculated at checkout.
Quantity
Couldn't load pickup availability
எனது நாவல் முயற்சிகளில் நான் முற்றிலும் எதிர்பாராத ஒரு மாற்றம் பல வருடங்களுக்கு முன்பே நிகழ்ந்துவிட்டது.ஆன்மிக மர்மம் என்கிற ஒரு புதிய தளத்தைக் கண்டறிந்து அதில் நாவல்கள் எழுதும் ஒரு எழுத்தாளனாக அனேகமாக நான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன் என்று கருதுகிறேன். இந்தக் கன்னிகள் ஏழு பேரும் கூட அப்படி ஒரு முயற்சியே. சப்தகன்னிகள் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அவர்களைப் பற்றி புராணரீதியாக நமக்கு எவ்வளவு தெரியும் என்று கேட்டால் மெளனம் தான் பதிலாகக் கிடைக்கும். புராண ரீதியாக அவர்கள் யாவர் என்பதை நன்கு தெரிந்து கொண்டு பின் அவர்களை மையமாக வைத்து இந்த நாவலை நான் எழுதினேன்.
Share
