Skip to product information
1 of 1

Rajesh Kumar

ஒரு பச்சைநிற எச்சரிக்கை

ஒரு பச்சைநிற எச்சரிக்கை

Regular price $29.00
Regular price Sale price $29.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.
Quantity
எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு. 1969லிருந்து 2023 வரை , பல்வேறு காலகட்டங்களில், பலதரப்பட்ட தின, வார, மாத இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு. 
காலை ஏழு மணி. வழக்கம் போல் ராஜத்துக்கும், பூக்காரி செல்விக்கும் சண்டை ஆரம்பமாகிவிட்டது.
''என்னாது! மல்லிப்பூவு மொழம் அம்பது ரூபாயா..? நீ பூவுக்கு வெல சொல்றியா... இல்ல உனக்கும் சேர்த்து வெல சொல்றியா?''
'' இதோ பாரு பெரிசு... உன்கூட தெனமும் இதே ரோதனையா போச்சு..? நேத்து சாயந்தரம் வரைக்கும் மல்லிப்பூ என்னா வெல வித்தது தெரியுமா?''
''சொல்லு.''
''மொழம் எழுபது ரூபா...''
 ''பொய் சொல்றதுதான் சொல்றே... மொழம் நூறு ரூபான்னே சொல்லேன்''
'' அப்படியெல்லாம் பொய் சொல்லி பூ விக்க மாட்டா இந்த செல்வி... உனக்கு இப்ப பூ  வேணுமா வேணாமா?''
View full details