{"product_id":"வெற்றி-ரகசியங்கள்-தன்னம்பிக்கையும்-தலைமைப்-பண்பும்","title":"வெற்றி ரகசியங்கள் (தன்னம்பிக்கையும் தலைமைப் பண்பும்)","description":"\u003cdiv\u003eவாழ்வு சவால்களை மட்டும் பரிசளிக்கும். சவால்களை எதிர்கொள்ளும் உபாயங்களை அறிந்தவன் மட்டுமே வெற்றியின் ரகசியங்களை முற்றும் உணர்ந்தவன்; இலக்கைத் தொட்டு இலட்சியத்தை அடைகிறவன்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eவெற்றி ரதத்தின் இருசக்கரங்களாக தலைமைப் பண்பையும் தன்னம்பிக்கையையும் இந்த நூல் மூலம் முன்வைக்கிறார் அ.ராஜரெத்தினம்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eவெற்றி வரிசையில் இது அவரது மூன்றாவது நூல்.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44511577735303,"sku":null,"price":26.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/37602.jpg?v=1776800428","url":"https:\/\/panuvalpages.com\/ta\/products\/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}