{"product_id":"மழுப்பல்களை-நிறுத்துங்கள்","title":"மழுப்பல்களை நிறுத்துங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eடாக்டர் வெயின் டயர் மிகச்சிறந்த ஆன்மீக மற்றும் ஊக்குவிப்பாளாராக இருந்தவர் . Father of Motivation என்று சொல்லுமளவுக்கு பிரசித்தி பெற்றவர் .. அவருடைய புத்தகங்கள் சில உலக பிரசித்தி பெற்றவை . அதில் முக்கியமான ஒரு புத்தகம் \"STOP THE EXECUSES \" அதாவது மழுப்பல்களை நிறுத்துங்கள்..\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநம் உணர்வுகளுக்கு தெரியும் நாம் மழுப்புகிறோம் என்று , சில எதிர்மறை தூண்டுதல்கலாலும் தன்னம்பிக்கையின்மையாலும் நல்ல இலட்சிய பயணங்களை மழுப்பி சாக்குபோக்குகள் சொல்லி தவிர்க்கிறோம்..தேவையற்ற அந்த மழுப்பல்கள் இல்லாத அந்த பயணத்தை தொடர அவர் தரும் தீர்மானங்கள் உறுதி மொழி போன்று சக்தி வாய்ந்தவை ..\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமழுப்பல்களும் சாக்குபோக்குகளும் நம் இலக்கை அடைய பெரிய தடைக்கற்கள் .நம்மை நாமே ஏமாற்றிகொள்ளும் அந்த சாக்குபோக்குகளையும் , மழுப்பல்களையும் கலைவது நமது வெற்றி பயணத்தை நோக்கிய பயணத்திற்கு மிக முக்கியமானது .\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமுக்கியமான சில மழுப்பல்களும் அவற்றை களைவதற்கான தீர்மானங்களும் இன்றே எடுங்கள் ..\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e1. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது : நான் மனம் வைத்தால் என்னால் எதையும் செய்து முடிக்க முடியும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e2. இதில் ஆபத்துக்கள் இருக்குமே : நான் நானே இருப்பதில் எந்த ஆபத்தும் இல்லை .அதனால் பயமில்லை\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e3. இதற்கு நெடுங்காலம் ஆகும்: என் இலட்சியத்தை அடையும் பொறுமை எனக்கு உண்டு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Kannadhasan Pathippagam","offers":[{"title":"Default Title","offer_id":44112469131399,"sku":null,"price":35.5,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/the-greatness-guide-part-2-36711.jpg?v=1772972075","url":"https:\/\/panuvalpages.com\/ta\/products\/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}