{"product_id":"புல்லட்-புன்னகை-சிவப்பு-நிமிஷங்கள்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"புல்லட் புன்னகை - சிவப்பு நிமிஷங்கள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த கதை 1988 ஆம் ஆண்டு க்ரைம் நாவல் என்ற இதழில் வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஜானவரி மாத டில்லி.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகாலை ஆறுமணி. மைனஸ் டிகிரி. கிளிர்.ஸ்லோமோஷன் பனி. பனியில் நனையும் மரங்கள்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஹோட்டல் சில்வர் ஸ்பெர்ட்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஏழாவது மாடி.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e770 நெம்பர் அறை.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஅறைக்குள் மெலிதான ஜீரோ வாட்ஸ் வெளிச்சம். அகலமான ஃபோம் கட்டில். கட்டில் மேல் - கனமான கம்பளிப் போர்வைக்குள் -குப்புறப்படுத்துக்கொண்டு இருந்தான் நம் விவேக். அவனுக்கு அருகே உட்கார்ந்தபடி ரூபலா. சுற்றிலும் இறுக்கமாய்ச் சாத்தப்பட்ட ஜன்னல்கள்.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44423889191047,"sku":null,"price":34.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51903.jpg?v=1775620443","url":"https:\/\/panuvalpages.com\/ta\/products\/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}