{"product_id":"பாஞ்சஜன்யம்","title":"பாஞ்சஜன்யம்","description":"\u003cp\u003e\u003cspan lang=\"ta\"\u003eபகவான் கிருஷ்ணரின் கையில் இருந்த பாஞ்சஜன்யம் பற்றிக் கேள்விப்பட்டு அதைத் தேடியவர்களுக்கு அது கிடைத்ததா\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e?\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"ta\"\u003eஅதன் சக்தி என்ன\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e?\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"ta\"\u003eஅந்த பாஞ்சஜன்யத்திற்கும் மறைத்து வைக்கப்ட்டிருக்கும் செல்வங்களுக்கும் என்ன தொடர்பு\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e?\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"ta\"\u003eவிறுவிறுப்பான இந்தக் கதையை எழுதிய ஆசிரியர் பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தவர்\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e.\u003c\/span\u003e\u003cspan lang=\"ta\"\u003eவெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார்\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e.\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"ta\"\u003eபணிபுரிந்த அனுபவம் மற்றும் சென்று வந்த இடங்களின் தாக்கத்தை இவருடைய கதைகளில் காணலாம்\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44595795460231,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/38900.jpg?v=1778701313","url":"https:\/\/panuvalpages.com\/ta\/products\/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}