{"product_id":"நைட்-ஃப்ளிட்-டூ-நியூயார்க்-ரெடிமேட்-சொர்க்கம்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"நைட் ஃப்ளிட் டூ நியூயார்க் - ரெடிமேட் சொர்க்கம் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003e(2018 ல் வெளிவந்த குமுதம் எனும் வார இதழில் வந்த தொடர்கதை) \u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகோவையில் ரேஸ் கோர்ஸ் ரோடு அந்த அதிகாலை வேளையில் கேரட் நிறத்தில் மாறியிர்க்க, ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்ந்தவர்கள் வேண்டாத  சதையைக் கரைக்க வேக வேகமாக  வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்,\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eசில பேர்களின் உதடுகளில் அரசியல், '' நிலைமை இப்படியே போயிட்டிருந்தா என்னவாகும்?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' எல்லா பேங்கையும் மூடிட்டு அதை ரெஸ்ட்டாரெண்ட்டா மாத்திடுவாங்க...''\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' இந்த பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடி சுருட்டி விட்டு ஓடின பணக்கார ஃபிராடுகளையெல்லாம் வெளிநாடிகளுக்குப் போய் நம்மால் கைது பண்ண முடியாதா?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''முடியாது.\"\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44469287288967,"sku":null,"price":35.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51886.jpg?v=1776195769","url":"https:\/\/panuvalpages.com\/ta\/products\/%e0%ae%a8%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9f%e0%af%82-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}