{"product_id":"கண்ணை-நம்பாதே-தலை-இல்லாத-சிலை-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"கண்ணை நம்பாதே - தலை இல்லாத சிலை (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003e'' அகில்....'' லார்ஜை விழுங்கிட்டு போதையோடு கூப்பிட்டான் டேனியல்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''ம்....''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''நான் கிளம்பட்டுமா..?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' மணி எவ்வளவு டேனி...?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''பனிரெண்டாகப் போகுது....''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''இப்பத்தான் பார்ட்டிக்கு வந்து பாட்டிலைத் தொட்ட மாதிரி இருக்கு. அதுக்குள்ளே மணி பனிரெண்டாகப் போகுதா...?\u003c\/div\u003e\n\u003cdiv\u003eடேனியேல் சிரித்தான். '' இது மாதிரியான பார்ட்டிஸ்க்கு வந்தாலே இப்படித்தான் நேரம் பறக்கும்.''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''சரி, நான் கிளம்பறேன் டேனி. ஓய்ஃப் வீட்ல எனக்காக தூங்காமே வெயிட் பண்ணிட்ருப்பா.''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''நீ உன்னோட ஒய்ஃபுக்கு ரொம்பவும் பயப்படறே, அகில்....''\u003c\/div\u003e\n\u003cblockquote\u003e\n\u003ch5\u003e'' அது பயம் கிடையாது. பயப்படற மாதிரி ஒரு பாவ்லா. அவ்வளவுதான்.''\u003c\/h5\u003e\n\u003c\/blockquote\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44442579730567,"sku":null,"price":32.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51895.jpg?v=1775936597","url":"https:\/\/panuvalpages.com\/ta\/products\/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}