{"product_id":"கண்ணாடி-விநாடிகள்","title":"கண்ணாடி விநாடிகள்","description":"\u003cdiv\u003e\u003cspan\u003eஇவை 1969 முதல் 2023 வரை – பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த முன்னணி மாத, வார, தின பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகள்.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003eகம்ப்யூட்டருக்கு முன்பாய் உட்கார்ந்து ஒரு கஸ்டமரோடு சார்டிங்கில் ஈடுபட்டிருந்த செந்தில் தன்னுடைய மனைவி சுபமதி, அறைக்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு என்ன என்பதுபோல் புருவங்களை உயர்த்தினான்.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eசுபமதி அவனை நெருங்கி குரலைத் தாழ்த்தினாள்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' நம்ம தெருவில் இருக்கிற கைலாஷ் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்... இந்த கொரோனா காலத்துல மனுஷன் எதுக்கு வந்திருக்கார்ன்னு தெரியலை. சிட் அவுட்ல சேர் போட்டு உட்கார வெச்சுட்டு வந்தேன்''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' விஷயம் என்னன்னு கேட்டியா...?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' நான் எப்படிங்க கேட்க முடியும்...? நீங்களே போய் என்னன்னு கேளுங்க.''\u003c\/div\u003e\n\u003cdiv\u003eசெந்தில் சார்டிங்கில் இருந்த கஸ்டமர்க்கு பிறகு பேசுவதாக செய்தி அனுப்பிவிட்டு நாற்காலியைத் தள்ளிக் கொண்டு எழுந்தான். மனதுக்குள் கேள்விகள் முளைத்தன.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'கைலாஷ் எதற்காக வந்திருப்பார்?'\u003c\/div\u003e","brand":"Rajesh Kumar","offers":[{"title":"Default Title","offer_id":44789537996935,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51906.jpg?v=1780609909","url":"https:\/\/panuvalpages.com\/ta\/products\/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}