{"product_id":"உலராத-ரத்தம்-என்றாவது-ஒரு-நாள்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"உலராத ரத்தம் - என்றாவது ஒரு நாள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த கதை 1987 ஆம் ஆண்டு தாய் என்ற வார இதழில் வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eரத்தத்தைத் தொட்டு கிழக்கு திசைக்கு யாரோ பொட்டு வைத்துவிட்ட மாதிரி வானத்தின் அடிவயிற்றில் சூரியன். மௌனமாக அந்த புதன்கிழமை பிறந்தது. விநாடிகளை தின்று  வளர ஆரம்பித்தது, ரோட்டோர  புளிய மரங்களில் பறவை சமாச்சாரங்கள் எச்சமிட்டு கத்தி மரத்துக்கு மரம் பறந்து கொண்டிருக்க,\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஹைவேஸ் டிபார்ட்மெண்ட் சிரத்தையாய் போட்டிருந்த அந்த கான்க்ரீட் ரோட்டில், ஈரத்தரையில் விழுந்துவிட்ட சோப்புக் கட்டியாய் வழுக்கிக் கொண்டிருந்தது ருத்ரமூர்த்தியின் நீலநிற பென்ஸ் கார்.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44423887782023,"sku":null,"price":34.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51912.jpg?v=1775619961","url":"https:\/\/panuvalpages.com\/ta\/products\/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}