{"product_id":"அருந்ததியும்-ஆறு-தோட்டாக்களும்","title":"அருந்ததியும் ஆறு தோட்டாக்களும்","description":"\u003cdiv\u003eகண்களை  மூடிப் படுக்கையில் சாய்ந்திருந்த லாயர் அண்ணாஜிராவ் தன்னுடைய செல்போன் சிணுங்கும் சத்தத்தில் கலைந்து அதை எடுத்து டிஸ்ப்ளேயில் அழைப்பது யார் என்று பார்த்தார்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eமாஜி எம்.பி மகுடபதி.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஅண்ணாஜிராவ் பவ்யமாய் எழுந்து உட்கார்ந்து '' குட் ஈவினிங்...'' என்றார். மறுமுனையில் மகுடபதி கேட்டார்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' என்ன லாயர் ஸார்.... உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டேன்.''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' ஆமா... வைரல்ஃபீவர்... ரெண்டு நாளாய் கோர்ட்டுக்கே போகலை...''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' ஆயிரத்து சொச்சம் பக்கத்துல ஒரு குட்டித் தலையணை மாதிரி குற்றப்பத்திரிகையை நம்ம கையில் கொடுத்துட்டாங்க, அதைப் படிச்சுப் பார்த்தீங்களா....?\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' பாதி படிச்சேன்...! ஃபீவர் சரியானதும் படிக்க ஆரம்பிக்கணம்....''\u003c\/div\u003e","brand":"Rajesh Kumar","offers":[{"title":"Default Title","offer_id":44789561491591,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51894.jpg?v=1780610875","url":"https:\/\/panuvalpages.com\/ta\/products\/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}