{"title":"Thrillers and mystery novels","description":"\u003cp\u003eShop thrilling mystery and suspense novels online. Explore crime stories, psychological thrillers, and page-turning mysteries at best prices.\u003c\/p\u003e","products":[{"product_id":"விபரீதத்திற்கு-ஒரு-விசா-கோடு-தாண்டாதே-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"விபரீதத்திற்கு ஒரு விசா - கோடு தாண்டாதே (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த  கதை 1988 ஆம் ஆண்டு கல்கண்டு என்ற வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஅற்புதராஜ் தன் அறையில் இருந்து வெளிப்பட்டார். நிச்சயமாய் ஆறடி இருப்பார். சதை பூசின உடம்பை சாம்பல் நிற சஃபாரி கச்சிதமாய் கல்வி இருக்க... ஐம்பது வயதைக் காட்டித் தர முயன்ற நரை ரோமங்களுக்கு சாயம் பூசி இருந்தார். முன்மண்டை வழுக்கை. காலைச் சூரியனின் வெளிச்சத்தைக் கண்ணாடி ஜன்னலில் வாங்கி பாதரசம் தடவிக்கொண்ட மாதிரி மினுமினுத்தது.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44423677509767,"sku":null,"price":29.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51913.jpg?v=1775608003"},{"product_id":"உலராத-ரத்தம்-என்றாவது-ஒரு-நாள்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"உலராத ரத்தம் - என்றாவது ஒரு நாள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த கதை 1987 ஆம் ஆண்டு தாய் என்ற வார இதழில் வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eரத்தத்தைத் தொட்டு கிழக்கு திசைக்கு யாரோ பொட்டு வைத்துவிட்ட மாதிரி வானத்தின் அடிவயிற்றில் சூரியன். மௌனமாக அந்த புதன்கிழமை பிறந்தது. விநாடிகளை தின்று  வளர ஆரம்பித்தது, ரோட்டோர  புளிய மரங்களில் பறவை சமாச்சாரங்கள் எச்சமிட்டு கத்தி மரத்துக்கு மரம் பறந்து கொண்டிருக்க,\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஹைவேஸ் டிபார்ட்மெண்ட் சிரத்தையாய் போட்டிருந்த அந்த கான்க்ரீட் ரோட்டில், ஈரத்தரையில் விழுந்துவிட்ட சோப்புக் கட்டியாய் வழுக்கிக் கொண்டிருந்தது ருத்ரமூர்த்தியின் நீலநிற பென்ஸ் கார்.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44423887782023,"sku":null,"price":34.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51912.jpg?v=1775619961"},{"product_id":"புல்லட்-புன்னகை-சிவப்பு-நிமிஷங்கள்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"புல்லட் புன்னகை - சிவப்பு நிமிஷங்கள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த கதை 1988 ஆம் ஆண்டு க்ரைம் நாவல் என்ற இதழில் வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஜானவரி மாத டில்லி.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகாலை ஆறுமணி. மைனஸ் டிகிரி. கிளிர்.ஸ்லோமோஷன் பனி. பனியில் நனையும் மரங்கள்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஹோட்டல் சில்வர் ஸ்பெர்ட்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஏழாவது மாடி.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e770 நெம்பர் அறை.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஅறைக்குள் மெலிதான ஜீரோ வாட்ஸ் வெளிச்சம். அகலமான ஃபோம் கட்டில். கட்டில் மேல் - கனமான கம்பளிப் போர்வைக்குள் -குப்புறப்படுத்துக்கொண்டு இருந்தான் நம் விவேக். அவனுக்கு அருகே உட்கார்ந்தபடி ரூபலா. சுற்றிலும் இறுக்கமாய்ச் சாத்தப்பட்ட ஜன்னல்கள்.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44423889191047,"sku":null,"price":34.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51903.jpg?v=1775620443"},{"product_id":"அந்த-69-நாட்கள்-டிசம்பர்-31-1999-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"அந்த 69 நாட்கள் - டிசம்பர் 31, 1999 (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த கதை 2014 ஆம் ஆண்டு க்ரைம் நாவல் என்ற இதழில் வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eவிடியக் காத்திருந்தது கிழக்குத் திசை.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகோவை நகரின் காற்றில் ஓஸோன் குளிர். மரங்களில் பறவைகளின் கத்தல். எங்கோ தொலைவில் இருந்த மசூதியிலிருந்து அல்லா அக்பர்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகோவை ரயில்வே ஸ்டேஷனின் மூன்றாவது பிளாட்பாரத்திற்குள் தன் நீண்ட உடம்பை நுழைத்தது சேரன் எக்ஸ்பிரஸ். 2A கம்பார்ட்மெண்ட்டிலிருந்து வெங்கட் இறங்கினான்.கறுப்பு பேண்ட், வெள்ளை சர்ட், பயணக் களைப்புத் துளியும் தெரியாத உற்சாக முகம். எண்ணெய் மினுமினுப்போடு சுருண்ட முடி, தன்னுடைய பெரிய ரோலர் சூட்கேஸை உருட்டிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்தான்\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44426795745415,"sku":null,"price":34.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51901.jpg?v=1775673952"},{"product_id":"சயனைட்-புன்னகை-ஐந்து-கிராம்-ஆபத்து-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"சயனைட் புன்னகை - ஐந்து கிராம் ஆபத்து (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த கதை 1988 ஆம் ஆண்டு க்ரைம் நாவல் என்ற இதழில் வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகெமிக்கல் லேபாரட்ரியின் கண்ணாடி கேபினுக்குள் உட்கார்ந்து பெண்ட்டியம் கம்ப்யூட்டரை சீண்டி சால்ட் அனாலிசிஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை சேகரம் செய்து கொண்டிருந்த அஸ்வினிராஜ்  பக்கத்தில் இருந்த இண்டர்காம் கூப்பிட்டதும் கம்ப்யூட்டரை ஊமையாக்கிவிட்டு டெலிபோன் ரிஸீவரை எடுத்தான்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eமறுமுனையில் உமையாள் அதே லேப்பின் இன்னொரு கோடியிலிருந்து பேசினாள்.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44427042160775,"sku":null,"price":31.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51899.jpg?v=1775674423"},{"product_id":"கிலியுகம்-உயிர்-உருகும்-சத்தம்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"கிலியுகம்- உயிர் உருகும் சத்தம் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cp\u003e\u003cspan\u003eநீங்கள் வாசிக்கப் போகும் இந்த இரண்டு நாவல்களும் அமானுஷ்யத்தை வைத்து மையமாக எழுதப்பட்ட த்ரில்லர் வகை சார்ந்தவை. கிலியுகமும் (2005) உயிர் உருகும் சத்தமும் (2013) மாத நாவலில் வெளியானபோது,  பக்கத்திற்கு பக்கம் வாசகர்களை திகிலடைய செய்தன. இப்போதும், அவை அதை செய்யும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44427059200135,"sku":null,"price":31.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51897.jpg?v=1775674917"},{"product_id":"கண்ணை-நம்பாதே-தலை-இல்லாத-சிலை-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"கண்ணை நம்பாதே - தலை இல்லாத சிலை (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003e'' அகில்....'' லார்ஜை விழுங்கிட்டு போதையோடு கூப்பிட்டான் டேனியல்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''ம்....''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''நான் கிளம்பட்டுமா..?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' மணி எவ்வளவு டேனி...?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''பனிரெண்டாகப் போகுது....''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''இப்பத்தான் பார்ட்டிக்கு வந்து பாட்டிலைத் தொட்ட மாதிரி இருக்கு. அதுக்குள்ளே மணி பனிரெண்டாகப் போகுதா...?\u003c\/div\u003e\n\u003cdiv\u003eடேனியேல் சிரித்தான். '' இது மாதிரியான பார்ட்டிஸ்க்கு வந்தாலே இப்படித்தான் நேரம் பறக்கும்.''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''சரி, நான் கிளம்பறேன் டேனி. ஓய்ஃப் வீட்ல எனக்காக தூங்காமே வெயிட் பண்ணிட்ருப்பா.''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''நீ உன்னோட ஒய்ஃபுக்கு ரொம்பவும் பயப்படறே, அகில்....''\u003c\/div\u003e\n\u003cblockquote\u003e\n\u003ch5\u003e'' அது பயம் கிடையாது. பயப்படற மாதிரி ஒரு பாவ்லா. அவ்வளவுதான்.''\u003c\/h5\u003e\n\u003c\/blockquote\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44442579730567,"sku":null,"price":32.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51895.jpg?v=1775936597"},{"product_id":"ஆபத்து-இங்கே-ஆரம்பம்-பத்து-விநாடி-ஆபத்து-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"ஆபத்து இங்கே ஆரம்பம் - பத்து விநாடி ஆபத்து (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cp\u003e\u003cspan data-huuid=\"11318166030584293233\"\u003e\u003cspan\u003e\u003cmark class=\"QVRyCf\"\u003eஆபத்து இங்கே ஆரம்பம் என்பது ராஜேஷ்குமார் எழுதிய ஒரு த்ரில்லர் நாவல்.\u003c\/mark\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan data-huuid=\"11318166030584294876\" aria-hidden=\"true\"\u003e\u003cspan aria-hidden=\"true\"\u003eமத்திய வர்க்க மனிதர்களான திருமணமான ஆண்களை மனம் கட்டுப்படுத்தி, அவர்களிடம் இருந்து குற்றங்களைச் செய்ய வைப்பது பற்றிய கதை இதில் இடம்பெற்றுள்ளது\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44442596147335,"sku":null,"price":34.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51887.jpg?v=1775937014"},{"product_id":"அட்வான்ஸ்-அஞ்சலி-23வது-ஜன்னல்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"அட்வான்ஸ் அஞ்சலி - 23வது ஜன்னல் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003e1989ல் வெளிவந்த க்ரைம் நாவல் எனும் மாத இதழில் வந்த நாவல்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eநிஜந்தன் தன் மோட்டார் பைக்கை வீட்டுப் போர்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைய, ஸ்வேதா அவனுடைய தங்கை எதிர்பட்டாள்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''அண்ணா...!''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''ம்...''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''மாதுரி வந்திருக்கா...''\u003c\/div\u003e\n\u003cdiv\u003eநிஜந்தன் நெற்றியைச் சுருக்கினான். ''மாதுரி...?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஅதுக்குள்ளே பேரை மறந்துட்டியாண்ணா...? நீயெல்லாம் ஒரு க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர்...?\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44469281718407,"sku":null,"price":29.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51888.jpg?v=1776195298"},{"product_id":"நைட்-ஃப்ளிட்-டூ-நியூயார்க்-ரெடிமேட்-சொர்க்கம்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"நைட் ஃப்ளிட் டூ நியூயார்க் - ரெடிமேட் சொர்க்கம் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003e(2018 ல் வெளிவந்த குமுதம் எனும் வார இதழில் வந்த தொடர்கதை) \u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகோவையில் ரேஸ் கோர்ஸ் ரோடு அந்த அதிகாலை வேளையில் கேரட் நிறத்தில் மாறியிர்க்க, ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்ந்தவர்கள் வேண்டாத  சதையைக் கரைக்க வேக வேகமாக  வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்,\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eசில பேர்களின் உதடுகளில் அரசியல், '' நிலைமை இப்படியே போயிட்டிருந்தா என்னவாகும்?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' எல்லா பேங்கையும் மூடிட்டு அதை ரெஸ்ட்டாரெண்ட்டா மாத்திடுவாங்க...''\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' இந்த பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடி சுருட்டி விட்டு ஓடின பணக்கார ஃபிராடுகளையெல்லாம் வெளிநாடிகளுக்குப் போய் நம்மால் கைது பண்ண முடியாதா?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''முடியாது.\"\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44469287288967,"sku":null,"price":35.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51886.jpg?v=1776195769"},{"product_id":"midnight-rainbow","title":"Midnight Rainbow","description":"\u003cp\u003e\u003cspan\u003eRitanya, a Crime Branch Officer in Bangalore, investigates a case that was linked to a code word 'Midnight Rainbow'. When she tries to unearth the details, there were a few people murdered for ...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44540501524615,"sku":null,"price":28.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52082.jpg?v=1777324553"},{"product_id":"velvet-crimes","title":"Velvet Crimes","description":"\u003cp\u003e\u003cspan\u003eVelvet Crimes is a thriller written in the backdrop of a missing Malaysian Airlines flight. A chain of events occurs when an Indian Embassy personnel gets key information about the missing flight. Different groups officially and unofficially try to access the classified and confidential codewords related to the event. What is the fate of the missing flight? Till now there is no solid proof. Did it end up submerged into the ocean due to technical issues or was it hijacked by terrorists or was it a suicide mission? Here comes a Masterpiece Novel from Legend writer and famous Tamil crime novelist Rajesh Kumar's Imagination.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44540528525447,"sku":null,"price":28.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52083.jpg?v=1777325280"},{"product_id":"select-crime-thrillers-of-rajeshkumar-digest-1","title":"Select Crime thrillers of Rajeshkumar (Digest 1)","description":"\u003cp\u003e\u003cspan\u003eRajeshkumar, an exceptional and prolific Tamil novelist fondly called by his fans and publishers as \"The King of Crime Novels\", has written over a mammoth 1500 novels and 2000 short shorties, since 1968. These numbers make him the holder of such a unique record. Readers who love Crime, Detective. Thriller and Science Fiction genres, would love to enjoy every single creative work of his, due to its technical detailing in simple words. For the same reason, this helps the readers to enhance their knowledge, while flummoxed. This digest has 4 Select multi genre titles penned by him. Misty Moon A family thriller that is spun around an innocent family girl, who was accused of abetting to suicide.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Rajesh Kumar","offers":[{"title":"Default Title","offer_id":44548377280647,"sku":null,"price":38.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52084.jpg?v=1777489556"},{"product_id":"select-crime-thrillers-of-rajeshkumar-digest-2","title":"Select Crime thrillers of Rajeshkumar (Digest 2)","description":"\u003cp\u003e\u003cspan\u003eRajeshkumar, an exceptional and prolific Tamil novelist fondly called by his fans and publishers as \"The King of Crime Novels\", has written over a mammoth 1500 novels and 2000 short shorties, since 1968. These numbers make him the holder of such a unique record. Readers who love Crime, Detective. In Thriller and Science, Fiction genres would love to enjoy every single creative work of his, due to its technical detailing in simple words. For the same reason, this helps the readers to enhance their knowledge, while flummoxing. This digest has 4 Select multi-genre titles penned by him. Misty Moon is A family thriller that is spun around an innocent family girl, who was accused of abetting suicide.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Rajesh Kumar","offers":[{"title":"Default Title","offer_id":44548387700871,"sku":null,"price":32.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52081.jpg?v=1777490063"},{"product_id":"திக்-திக்-திலகா","title":"திக்.. திக்... திலகா!","description":"\u003cp\u003e\u003cspan\u003eதுணிச்சலும் அழகும் நிறைந்த யமுனா, கவர்ச்சியான விளம்பர உலகில் தன்னை ஒரு மாடலாக நிலைநிறுத்திக் கொள்ள முயன்றபோது, பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டாள். துரோகிகளின் சூழ்ச்சிகளும் வில்லன்களின் நகர்வுகளும் அவளைக் குழப்பி, அத்தனை பேரலைகளுக்கும் அலைக்கழித்தன. ஆனால், அவர்களைத் துண்டு துண்டாகத் தூள் தூளாக்க அவள் முடிவு செய்தபோது, அது அவளையும் சேர்த்து அனைவருக்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அடுத்து என்ன நடக்குமோ... இதயம் படபடவெனத் துடிக்க...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44548399628423,"sku":null,"price":33.5,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52079.jpg?v=1777490490"},{"product_id":"இரண்டாவது-தாலி","title":"இரண்டாவது தாலி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு தொழிலதிபரின் ஒரே மகளான சுபமதி, தன் தந்தையின் பாசத்திற்கும், புதிதாகக் கிடைத்த காதலன் புவனேந்திரனின் காதலுக்கும் இடையில் சமநிலைப்படுத்தப் போராடுகிறாள். சுந்தரம் அவளுக்கு ஆதரவளித்து அவளைக் காப்பாற்ற வருகிறான். அவளால் நிகழ்த்தப்படும் எதிர்பாராத சம்பவங்களால் நிலைமை தலைகீழாக மாறுகிறது. சுபமதியால் அந்தச் சவால்களிலிருந்து மீண்டு வர முடிந்ததா... மீதமுள்ள கதை விரிகிறது. தற்போதைய சூழலுக்குப் பொருத்தமான, கூர்மையான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான வசனங்களுடன் ராஜேஷ்குமார் எழுதிய ஒரு உன்னதமான கதை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44562430754951,"sku":null,"price":28.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52076.jpg?v=1777930924"},{"product_id":"அஞ்சாதே-அஞ்சு","title":"அஞ்சாதே அஞ்சு","description":"\u003cp\u003e\u003cspan\u003eவெற்றிகரமாக க்ரைம் படங்களை இயக்கி கொண்டிருக்கும் இளம் திரைப்பட இயக்குநர் பிரசன்னாவும் இளம் தொழில் அதிபர் கிருஷ்ணசந்தருக்கும் ஒரு விபரீதமான சவாலில் இறங்குகிறார்கள். கொலை செய்பவர்கள் எப்படியும் சிறு தவறாவது செய்து போலீசில் சிக்கிக் கொள்வார்கள்..என்பது பிரசன்னாவின் வாதம் போலீசில் மாட்டிக்கொள்பவர்கள் தவறை தவறாக செய்பவர்கள். அதனால், நான் ஒரு கொலை செய்கிறேன். அதிலில் இருந்து எப்படி தப்பிக்கிறேன் என்பதை பார் - இது கிருஷ்ணசந்தரின் எதிர்வாதம். இதைக் கேட்டதும் அதிர்கிறான் பிரசன்னா. முதலில் தயங்குபவன் பிறகு கிருஷ்ணசந்தர் தோற்றால் அவன் சொத்தை தருவதாக சொன்னதும் ஒப்புக்கொள்கிறான். இதற்குபின் , கிருஷ்ணசந்தர் இந்த பந்தயத்தை வெல்ல திட்டம் தீட்டுகிறான். அந்த திட்டம் என்ன ? யாரை கொலை சய்ய முடிவெடுக்கிறான்? பரபரவென நகரும் கதைக்களம் உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும். சிறப்பு செய்தி - விவேக்கும் ரூபலாவும் துப்பறியும் அதிரடி கதை இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44562520866951,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52077.jpg?v=1777933875"},{"product_id":"இங்கே-விவேக்-ராஜ்யம்","title":"இங்கே... விவேக் ராஜ்யம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசென்னையில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாவை நிறுத்துமாறு மாநில அரசுக்கு மிரட்டல்கள் வருகின்றன. அதைத் தொடர்ந்து மர்மான முறையில் தொடர் மரணங்கள். விசாரணை செல்லும் திசைகளெல்லாம் பூகம்பங்கள் வெடிக்கின்றன. இதை விசாரணை செய்ய நமது க்ரைம் ப்ராஞ்ச் அதிகாரி விவேக் களமிறங்குகிறான். விவேக்கின் மதிநுட்பத்துக்கும் சாதுர்யத்துக்கு சவால் விட்டு காய்களை நகர்த்துகிறது ஓர் இயக்கம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44562544033927,"sku":null,"price":28.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52074.jpg?v=1777934231"},{"product_id":"வெள்ளை-நிறத்தில்-ஒரு-வானவில்-தவறுக்கும்-தவறான-தவறு-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"வெள்ளை நிறத்தில் ஒரு வானவில் - தவறுக்கும் தவறான தவறு (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eநெடுஞ்சாலையில் ஒரு பிரேக் பிடிக்காத காரில் நீங்கள் அமர்ந்திருந்து,அந்த கார் வேகமாக பயணித்தால் எப்படி இருக்கும்...? அந்த அனுபவத்தை இந்த இரு கதைகள் தரும். இரண்டிலுமே க்ரைம் இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு வகை. 1.வெள்ளை நிறத்தில் ஒரு வானவில் - ஒரு திறமையான இளம் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் தன் மனைவி லதிகாவுடன் சென்னையில் அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்போது நண்பனின் குடும்ப பிரச்சினை உருவில் ஒரு சிக்கல் வருகிறது. அதற்கு தீர்வை கண்டறிய பெங்களூர்க்கு தனியாக செல்கிறான்.அங்கே பலவித ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவற்றை எப்படி எதிர்க்கொண்டான்... எப்படி சமாளித்து மீண்டான்? நண்பனின் பிரச்சினை தீர்ந்ததா? கேள்விகளுக்கு விடைகள் தெரிந்துகொள்ள பக்கங்களை புரட்டுங்கள்...பரபரப்பான ஆனால் நெகிழ வைக்கும் குடும்பக் கதை... காத்திருக்கிறது. 2.தவறுக்கும் தவறான தவறு - இந்த கதை...இரண்டு பாதைகளில் பயணித்து ஒன்றாக இணையும். ஒன்று... அமெரிக்காவிற்கு சென்று எய்ட்ஸ் நோய் பற்றியும் அதை எதிர்க்கும் மருந்தின் தொழில்நுட்பங்களைப் பற்றியும் அறிந்து கொண்டு வருகிறார், டாக்டர் சற்குணம். அவர் இந்திய மண்ணில் கால் பதிக்கும் விநாடியிலிருந்து அவர்க்கு நேரும் விபரீதங்கள் அவர் கனவிலும் நினைக்காதவை. அவற்றிலிருந்து வெளியறே அவருக்கு வெளிச்சகீற்று கிடைத்ததா? இரண்டு...கொடூரமாக நடக்கும் தொடர் கொலைகளின் காரணத்தை அறியவும் குற்றவாளிகளை பிடிக்கவும் போலீஸ் அதிகாரிகள் புலனாய்வு செய்கிறார்கள். தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இருக்கும் வழக்கை கிடைக்கும் துப்புகளைக் கொண்டு சமயோசிதமாக நகர்த்துகிறார்கள். க்ரைம் த்ரில்லர்களில்.... இது ஒரு சரிக்கும் சரியான சரி!\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44564803027079,"sku":null,"price":35.5,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51923.jpg?v=1778005079"},{"product_id":"தேவை-ஒரு-தேவதை","title":"தேவை ஒரு தேவதை","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eபெண் எழுத்தாளர் தீர்க்காவும் , அவள் தோழி மதுவிகாவின் அண்ணனும் போலீஸ் அதிகாரியுமான வசந்த்தும் இணைந்து ஒரு கொலை சம்பந்தமாய் புலனாய்வு ஒன்றை மேற்கொள்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில் சாதாரணமாக இருப்பது போல் தெரியும் விஷயங்கள், விசாரணையில் அடுக்கடுக்காய் திடுக்கிடும் சம்பவங்களாக மாறிவரவும் இருவரும் அதிர்கிறார்கள். ஒரு கட்டத்தில், இதுவரைக்கும் அறியப்படாத மர்மங்கள் நிறைந்த கிராமம் ஒன்று தமிழ்நாட்டில் இருப்பது தெரிய வருகிறது. அது ஒரு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கிராமம் போல் தோன்றினாலும் அங்கே அமானுஷ்யமான பல நிகழ்வுகள் நடப்பதை கண்கூடாய் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். அந்த கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் உயிரோடு இருக்க முடியாது என்பதை உணர்ந்தும் புலனாய்வை மேற்கொள்கிறார்கள். அந்த கிராமத்தின் பெயர் நற்கோள்புரம். பறக்கும் கற்கள்,ஊரையே ஆட்டி படைக்கும் பஞ்ச வர்ண ஸ்வாமிகள், எப்போதுமே ஆயிரத்தை தாண்டாத மக்கள் தொகை,மூன்று நாட்களுக்கு மேல் தங்கிய விருந்தினர்கள் உயிர் இழப்பார்கள் என பயமுறுத்தும் கிராமம், அந்த கிராமம். பரபரப்பான நிகழ்வுகள் திடுக்கிடும் சம்பவங்கள் என உங்களை அதிர்ச்சியில் கட்டிப் போடுவாள், இந்த தேவதை.\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44564806467719,"sku":null,"price":41.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51921.jpg?v=1778005456"},{"product_id":"பஞ்சமாபாதகம்-அரேபிய-ரோஜா-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"பஞ்சமாபாதகம் - அரேபிய ரோஜா (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cp\u003e\u003cspan\u003eநான் இதுவரைக்கும் என்னை நம்பினவங்களை ஏமாத்தினது இல்லை. இனியும் ஏமாத்தமாட்டேன். செய்யற தொழில் தப்பானதாக இருந்தாலும் அந்தத் தொழிலில் உண்மையும் நேர்மையும் இருக்கணும்ன்னு நினைக்கிறவன் நான். அந்த ஐஸ்வர்ய அஷ்டலட்சுமி சிலைகளை எடுத்துக் கொடுங்க. ரெண்டு வாரத்துல பிசினஸை முடிச்சுட்டு வர்றேன். 25 கோடி ரூபாய், உங்க ஸ்விஸ் பேங்க் அக்கொளண்ட்ல போய் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திட்டு இருக்கும்.\"அரேபிய ரோஜா (Arabia Roja)மஹிமா உடம்பின் சகல திசைகளிலும் அதிர்ந்துபோனவளாய் கணினித் திரையில் மெதுவாய் நகர்ந்துகொண்டிருந்த வாசகங்களை நிலைத்த விழிகளோடு பார்த்தாள். மீண்டும் படித்தாள். மஹிமா! துபாயில் ஒரு அபாயம் உதட்டில் புன்னகையோடும் கையில் ‘பொக்கே’வோடும் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. விபரீதத்துக்கு விசா எடுக்காதே!\"ரெடிமேட் சோர்க்கம் (Readymade Sorgam)போலீஸ் கமிஷனர் அன்புச்செழியன் அமைச்சர் இன்பமணியனின் பி.ஏ. செல்வத்தை ஒரு ஆச்சரியப் பார்வையால் நனைத்துக் கொண்டே கேட்டார். என்ன செல்வம்... அமைச்சருக்கும் முன்னாள் கலெக்டர் பரசுராமுக்கும் என்ன பிரச்சனை...? எதுக்காக கல்யாணுக்கு டாக்டர் பாலாஜி கொடுக்கப் போகிற மிட் ப்ரெய்ன் ஆக்டிவேஷனை தடுத்து நிறுத்தச் சொல்றார்...?\"\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44591808839815,"sku":null,"price":33.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52073.jpg?v=1778625010"},{"product_id":"காணாமல்-போன-ஆகாயம்-இரவு-நேர-சூர்யகாந்தி-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"காணாமல் போன ஆகாயம் - இரவு நேர சூர்யகாந்தி (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eகாணாமல் போன ஆகாயம் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். புலனாய்வு செய்ய வரும் போலீஸ் அதிகாரிகளை பல ஆச்சரியங்களை தலைச்சுற்ற வைக்கிறது...இந்த வழக்கு. காணாமல் போன ஆகாயம்...திரும்பவும் கிடைக்குமா...? இப்போதிருக்கும் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத காலகட்டத்தில் நடக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர்...மெய்சிலிர்க்க வைக்கும். இரவு நேர சூர்யகாந்தி ஒரு இளம் பெண்ணின் குற்றச்சாட்டில் கதிகலங்கி நிற்கிறது ஒரு காந்தியவாதியின் குடும்பம். அது உண்மையா என அந்த குடும்ப உறுப்பினர்களே தங்களால் ஆன விசாரணை முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். விறுவிறுவென நகரும் கதையில் திருப்பங்கள் உங்களை திக்குமுக்காட செய்யும்.\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44592609755271,"sku":null,"price":38.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52069.jpg?v=1778638033"},{"product_id":"ஐந்தாம்-பிறை-அடுத்த-இலக்கு-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"ஐந்தாம் பிறை - அடுத்த இலக்கு (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஐந்தாம் பிறை பொதுவாய் அமாவாசை கழிந்த மூன்றாம் நாள் நிலா தன்னுடைய முகத்தை ஒரு மெல்லிய வளைந்த கோடாய் மேற்குத் திசையில் காட்டும் . அதற்கு மூன்றாம் பிறை என்று பெயரிட்டு அதைப் பார்ப்பதையே அதிர்ஷ்ட நாளாய்க் கருதுகிறோம் . இந்து மதம் மட்டுமல்ல , மற்ற மதங்களும் மூன்றாம் பிறையைக் கொண்டாடுகின்றன . ஆனால் இந்த நாவலில் நிலவின் ஐந்தாம் பிறைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு , விபரீதமான நிகழ்வுகள் நடக்கின்றன . கதையில் எத்தனையோ கதாபாத் திரங்கள் உலா வந்தாலும் முக்கியமான கதாபாத்திரம் இந்த ஐந்தாம் பிறைதான் . எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா .. ? நாவலைப் படியுங்கள் ! ஆச்சர்யப்படுங்கள் !! அடுத்த இலக்கு இந்த உலகில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அது எப்படிப்பட்ட சம்பவமாக இருந்தாலும் சரி ... பணம் , பெண் , பகை - இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் அடங்கிவிடும் . ஆனால் இந்த ‘ அடுத்த இலக்கு ’ நாவலில் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணம் மேற்சொன்ன மூன்றும் அல்லாமல் வேறு ஒரு காரணம் . அதுவும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணமாக இருப்பதுதான் வியப்பான ஒரு விஷயம் . கதையின் முடிவு உங்களுக்கு அதிர்ச்சி யைக் கொடுத்தாலும் , அது இன்ப அதிர்ச்சியாகவே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44592616833159,"sku":null,"price":33.5,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51929.jpg?v=1778638473"},{"product_id":"விழி-மூடிய-நினைவுகள்","title":"விழி மூடிய நினைவுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசெய்த தவறுகள் என்றாவது ஒரு நாள் வெளி வந்தேயாகும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகிராமத்தை பார்த்ததே இல்லை என்று தன் தாய் தோழி கனகாவுடன் அவர் கிராமத்து வீட்டிற்கு வர பல அமானுஷங்கள் ஸ்வேதாவை அலைகழிக்கிறது. அக்குடும்பத்தில் நடந்த துர்மரணங்களுக்கான காரணம் மற்றும் குற்றவாளி யார் என்று உண்மை தெரிந்த பிறகு கனகாவின் மகன் அர்ஜுனை மணக்கிறாள் ஸ்வேதா.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44595732611207,"sku":null,"price":27.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/40476.jpg?v=1778699813"},{"product_id":"பாஞ்சஜன்யம்","title":"பாஞ்சஜன்யம்","description":"\u003cp\u003e\u003cspan lang=\"ta\"\u003eபகவான் கிருஷ்ணரின் கையில் இருந்த பாஞ்சஜன்யம் பற்றிக் கேள்விப்பட்டு அதைத் தேடியவர்களுக்கு அது கிடைத்ததா\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e?\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"ta\"\u003eஅதன் சக்தி என்ன\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e?\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"ta\"\u003eஅந்த பாஞ்சஜன்யத்திற்கும் மறைத்து வைக்கப்ட்டிருக்கும் செல்வங்களுக்கும் என்ன தொடர்பு\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e?\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"ta\"\u003eவிறுவிறுப்பான இந்தக் கதையை எழுதிய ஆசிரியர் பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தவர்\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e.\u003c\/span\u003e\u003cspan lang=\"ta\"\u003eவெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார்\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e.\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"ta\"\u003eபணிபுரிந்த அனுபவம் மற்றும் சென்று வந்த இடங்களின் தாக்கத்தை இவருடைய கதைகளில் காணலாம்\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44595795460231,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/38900.jpg?v=1778701313"},{"product_id":"ரத்தக்காட்டேரி","title":"ரத்தக்காட்டேரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபளிச்சென வெள்ளை வெளேரென கூர்மையான நீளமான பற்களுடன் செக்கச் செவேலென தொங்கிய நாக்குடன் பிடரிமயிர்கள் சிலிர்க்க, ஜொலிக்கும் கண்களுடன் எண்ணற்ற பெரிய ஓநாய்கள் அந்த வண்டியைச்  சுற்றிலும் நின்று\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44668237217927,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51476.jpg?v=1779229057"},{"product_id":"முக்கண்ணில்-மெய்கனவு","title":"முக்கண்ணில் மெய்கனவு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமுக்கண்ணில் மெய்கனவு எனும் என்னுடைய கனவு இன்று உங்களது கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் மூன்று கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. முதல் கதை பெயரில்லாதவன் இதில் முகமில்லா எதிரியின் விளையாட்டை பதிந்திருக்கிறேன். இரண்டாவதாக கேத்திக்கு ஆல்பர்ட் எழுதிய கடிதங்கள் இதில் ஒரு காதலனின் மன வன்முறை வெளிப்படும். மூன்றாவதாக அறை எண் 205-ல் மரணம். இது கோவாவில் நடக்கும் த்ரில்லர். மூன்றும் உங்களுக்கான விருந்து.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44687474491527,"sku":null,"price":26.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/22423.jpg?v=1779299813"},{"product_id":"பொய்-பொய்யைத்-தவிர-வேறொன்றுமில்லை-ஒரே-ஒரு-நாள்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"பொய் பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை - ஒரே ஒரு நாள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cp\u003e\u003cspan\u003e1.இரண்டு ட்ராக் கதை. ஒரு பக்கம்...ஒரு போலீஸ் அதிகாரிக்கு வினோதமான ஆனால் விபரீதமான மிரட்டல்...ஏன்? இன்னொரு பக்கம்... உலகமே போற்றும் ஒரு ஆன்மீக தலைவருக்கு அச்சுறுத்துல் வருகிறது.அவரைக் காப்பாற்ற காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக முனைகிறார்கள். அவர்களால் முடிந்ததா? சில கோணங்களில் பார்க்கப்படும் உண்மைகள், பொய்யாகும். எப்படி? உள்ளே...உங்களுக்காக விறுவிறுவென பறக்கும் பக்கங்களுடன் பொய்... பொய்யைத் தவிர வேறோன்றுமில்லை! .......................................... பணம், பதவி, அதிகாரம் உள்ள ஒருவனுக்கு கேட்டதெல்லாம் வசப்படுகிறது. ஒரே ஒரு நாள்...ஒன்றை கேட்கிறான். அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அவன் வாழ்க்கையை மட்டுமின்றி, மற்றவர்களின் வாழ்க்கையையும் மாற்றுகிறது. அவன் கேட்டது என்ன...? யாருடைய வாழ்க்கைகள் எல்லாம் மாறின..? உள்ளே காத்திருக்கின்றன பரப்பரப்பான அத்தியாயங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44688039542919,"sku":null,"price":30.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51925_1.jpg?v=1779303842"},{"product_id":"விலைக்கு-ஒரு-வானவில்-கங்கை-இங்கே-திரும்புகிறது-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"விலைக்கு ஒரு வானவில் - கங்கை இங்கே திரும்புகிறது (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cp\u003e\u003cspan\u003eவிலைக்கு ஒரு வானவில் மிதிலா, டிவி சேனல் ஒன்றில் பணியாற்றும் ஒரு மிக துணிச்சலான மற்றும் நேர்மையான பெண். அவள் ஒரு நிகழ்ச்சி தயாரிப்புக்காக தன் குழுவினருடன் பெங்களூருக்கு செல்கிறாள். அந்த பயணமும் அந்த நிகழ்ச்சிக்கான கருப்பொருளும் மிதிலாவின் வாழ்க்கையின் போக்கையே மாற்றும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டாள். போகும் இடத்தில் எதிர்பாராத நட்பு.அதனால், வரும் அடுக்கடுக்கான அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், சூழ்ச்சிகள் அவளை நிலைகுலைய வைக்கின்றன. இருந்தாலும்... தைரியமாக எதிர்த்து நிற்கிறாள்... போராடுகிறாள். ஆனால்,வெற்றி பெறுகிறாளா? இந்த கதை படிக்கும் உங்களுக்கு மிதிலா கதாபாத்திரத்தின் எதையும் தட்டிக் கேட்கும் துணிச்சல் கொஞ்சமாவது ஒட்டிக்கொள்வது நிச்சயம். கங்கை இங்கே திரும்புகிறது ஒரு ரயில் பயணத்தில் நிவேதனும் ஹமீதும் பரிச்சயம் ஆகிறார்கள். அதே வேகத்தில் ஒரு அற்ப விஷயத்தில் எதிரும் புதிருமாக மாறுகிறார்கள். பயணம் நீளும் போது, ஒரு எதிர்பாராத சம்பவம்... பயணிப்பவர்கள் அனைவரையும் உலுக்கி எடுக்கிறது. கண்டிப்பாக உங்களையும் உலுக்கி எடுக்கும். அங்கிருந்து கதை வேறு திசையில் பயணிக்கிறது. அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் இளகிய இதயமுள்ளவர்களின் மனதை நெகிழவும் வைக்கும், கண்ணீர் கசியவும் வைக்கும். வாழ்க்கையில், சில கேள்விகளுக்கு பதில் என்றுமே கிடைக்காது. அதுபோன்ற கேள்விகளை இந்த கதையில் எதிர்ப்பார்க்கலாம். விடை கிடைக்குமா...என்றால் வாய்ப்பிருக்கிறது என்றே சொல்லலாம். ஒன்றுமட்டும் நிச்சயம் இதில் வரும் நிவேதனையும் ஹமீதையும் நீங்கள் மறக்க வெகுநாளாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44688555540615,"sku":null,"price":32.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51924.jpg?v=1779304227"},{"product_id":"அமிர்தம்-என்றால்-விஷம்","title":"அமிர்தம் என்றால் விஷம்!","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎல்லாம் ஒரு அரசியல்வாதியின் கொலையில் ஆரம்பிக்கிறது.அது காவல்துறைக்கு என்ன என்று புரிவதற்குள் , மேலும் அதே முறையில் பலர் கொலை செய்யப்படுகிறார்கள் பல துர்சம்பவங்கள் நடக்கின்றன.இவை ஆளும் அரசுக்கு பெருத்த நெருக்கடியாக மாறுகின்றது.பல கோணங்கள்.பல பார்வைகள்.விசாரணையின் ஒவ்வொரு அடியிலும் சறுக்குகிறது...காவல்துறை. ஆனாலும் ஒரு கட்டத்தில் குற்றவாளி யார் என யூகித்து நெருங்கும்போது.. பேரதிர்ச்சி அவர்கள் முன் உட்கார்ந்திருந்தது. இது இருதுருவங்களுக்குமான போர்...இதில் ஜெயிக்கப் போவது யார் ?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44688808804487,"sku":null,"price":39.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51920.jpg?v=1779304532"},{"product_id":"பதினோராவது-அவதாரம்-பனி-நிலவு-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"பதினோராவது அவதாரம் - பனி நிலவு (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cp\u003e\u003cspan\u003eக்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான, பரபரப்பான இரு நாவல்கள். 1.பதினோரவது அவதாரம். எப்போதும்...தீயவற்றை அழிக்க கடவுள்தான் அவதாரம் எடுத்து வரவேண்டும் என்பதில்லை.சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சில மனிதர்களும் அவதாரம் எடுப்பார்கள். அவர்களின் அந்த அவதாரம் எப்போது தோன்றும்...மறையும் என யாருக்கும் தெரியாது. ஆனால் அச்சமயம் கொடுஞ்செயல்கள் தன் அளவில் சிறுத்திருக்கும். ஆனால் முற்றிலும் அவற்றை அழிக்கமுடியுமா? அப்படி அழிக்க வந்த இந்த பதினோரொவது அவதாரம் எப்போதும் நம்மை காக்குமா..இல்லை தன் வேலை முடிந்தவுடன் அழிந்துவிடுமா? தொடர் கொலைகள்...சவால் விடும் கொலையாளி...திறமையான புலனாய்வு... இரண்டு ட்ராக்குகள் கொண்ட பரபரப்பான ஒரு க்ரைம் த்ரில்லர். 2. பனி நிலவு லேகா, ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். தன் அம்மா செண்பகவல்லி, அப்பா ராமமூர்த்தியுடன் வசிக்கிறாள். திடீரென்று சுற்றியுள்ளவர்கள் அனைவரும் ஆச்சரியம்படும்படியாக லேகாவிற்கு பணக்கார இடத்தில் திருமணம் சம்பந்தம் அமைகிறது.அதுவும் மும்பையிலிருந்து. இந்த மகிழ்ச்சியான தருணத்துடன் கூடவே ஒரு புயல் போல சிக்கல் ஊர்மிளா என்ற பெண் உருவில் வருகிறது. அந்த சிக்கலைத் தீர்க்க வேண்டிய கட்டாயம் லேகாவிற்கு. மும்பைக்கு புறப்பட்டு செல்கிறாள்...தன் வருங்கால கணவன் சுந்தருடன் சென்ற இடத்தில் அலைக்கழிக்கப் படுகிறாள். உண்மையைக் கண்டுபிடிக்க அவள் படும்பாடு...நம்மை பதைபதைக்க செய்யும். ஆனால்நிறைய இடங்களில் நெகிழவும் செய்யும்... இந்த பனிநிலவு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44727672701063,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51928.jpg?v=1779821972"},{"product_id":"எனக்கு-நானே-நல்லவன்","title":"எனக்கு நானே நல்லவன்","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eபுலனாய்வு துறையில் வேலை செய்யும் அதிகாரி பாஸ்கருக்கும் பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் அவனது மனைவி அட்சயாவுக்கும் செயற்கை நுண்ணறிவு விஷயத்தில் பல பிரச்சினைகள் முளைக்கின்றன. ஏன்...? எதற்கு...? எப்படி...? என்று தெளிவதற்குள் பல தொடர் மரணங்கள் நடைபெறுகின்றன. காவல்துறையின் விசாரணை ஒருபக்கம் நடக்க, புலனாய்வு துறையிலும் பாஸ்கர் - அட்சயா இருவரின் குடும்ப வாழ்க்கையிலும் புரிபடாத திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கின்றன. முதலில் அதிர்ச்சியில் அயர்ந்து போனாலும் இருவரும் சவாலை எதிர்கொள்கிறார்கள். இது செயற்கை நுண்ணறிவை பின்புலமாகக் கொண்டு ராஜேஷ்குமார் அவர்களால் எழுதப்பட்ட விறுவிறுப்பான க்ரைம் நாவல்.\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44727691542663,"sku":null,"price":39.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51908.jpg?v=1779822491"},{"product_id":"நீல-நிலா","title":"நீல நிலா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇரண்டு கிளைகள் கொண்ட கதைகளை எழுதுவதில் வித்தகரான எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திகில் நாவல் 'நீல நிலா'. முதல் கிளை ஒரு தொழிலதிபருக்கு நேரும் பெரும் விபரீதம். அந்த விபரீதம் எதனால் புரியாமல் கலங்கி தவிக்கும் மருத்துவர்கள் ஒருபக்கம். இது தற்கொலை முயற்சியா அல்லது கொலைமுயற்சியா என துப்புதுலக்க அல்லல்படும் காவல்துறை அதிகாரிகள். அதை ஏற்படுத்திய எதிரி யார் என்பது மற்றொரு பக்கம். அவரின் பிள்ளைகளா, நண்பர்களா அல்லது தொழில் போட்டியா...? கொலையாளி யார் என கண்டுபிடிப்பதில் வெற்றி கிட்டுமா? இரண்டாவது கிளை அடர்ந்த காணாதது கண்டான் காட்டில் ஒரு அதிசயத்தை கேள்விப்பட்டு அதன் உண்மைதன்மை அறிய தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு ஒன்று பயணிக்கிறது. அந்த குழு காட்டில் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இயற்கை என்ன என்று கேட்டு துவம்சம் செய்கிறது. அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையும் அந்த குழுவில் யாரேனும் ஒருவருக்காவது மரணபீதியை அளிக்கிறது. அஞ்சாமல் பயணிக்குமா அந்த குழு? ஒரு கட்டத்தில் இரண்டு கிளைகளும் இணைகிறது....மர்மங்கள் அவிழ்கின்றன. புதிர்களுக்கான பதில்கள் புலப்படுகின்றன. யாரால்...எப்படி?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Rajesh Kumar","offers":[{"title":"Default Title","offer_id":44727701078151,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51893.jpg?v=1779822837"},{"product_id":"இரவல்-சொர்க்கம்","title":"இரவல் சொர்க்கம்","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eஇரவல் சொர்க்கம் ஒரு நள்ளிரவு நேரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடக்கும் சட்டவிரோதமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான ஒரு த்ரில்லர்.\u003cbr\u003eமழை பெய்கிற ஒரு நள்ளிரவில் இளம்பெண் ஒருத்தி நெஞ்சுவலியால் அவதிப்படும் தன்னுடைய அப்பாவைக் அழைத்துக்கொண்டு ஆட்டோவில் பயணப்பட்டு அந்த மருத்துவமனைக்கு வருகிறாள். இரண்டு ட்யூட்டி டாக்டர்களின் காமப்பார்வை அவள் மேல் விழுகிறது.\u003cbr\u003eஅந்தப் பெண் அவர்களிடம் இருந்து தப்பித்தாளா இல்லையா என்பதும், அதற்குப் பிறகு நடக்கும் எதிர்பாராத திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது இந்த இரவல் சொர்க்கம். இந்த கதையில், உங்கள் அபிமான விவேக்கும் ரூபலா வும் இருக்கிறார்கள். பரபரப்பான கதை... இதோ உங்களால் படிக்கப்பட காத்திருக்கிறது.\u003cbr\u003eராஜேஷ்குமார் -\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Rajesh Kumar","offers":[{"title":"Default Title","offer_id":44727717953671,"sku":null,"price":28.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51892.jpg?v=1779823294"},{"product_id":"நாளை-யாரோ-இரண்டு-நாவல்கள்-கொண்ட-நூல்","title":"நாளை யாரோ? (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)","description":"\u003cp\u003e\u003cspan\u003eநாற்பது வயதை நோக்கிப் போய்க் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தூக்கம் வழிகிற கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த கோஸ்  ஃபைலை தள்ளி வைத்துவிட்டு அந்த பெண்ணை ஏறிட்டார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Rajesh Kumar","offers":[{"title":"Default Title","offer_id":44745649193095,"sku":null,"price":28.9,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/45845.jpg?v=1779950464"},{"product_id":"மற்றொரு-நாள்-இரண்டு-நாவல்கள்-கொண்ட-நூல்","title":"மற்றொரு நாள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)","description":"\u003cp\u003e\u003cspan class=\"a-text-italic\"\u003e“சத்யா ஒரு துடிப்பான பையன். இருபத்தொரு வயதிருக்கலாம். செஸ் சாம்பியன். அவன் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் இதுவரை யாருமே எதிர்பார்க்காதது. இண்டியன் லெவலில் நம்பர் ஒன் செஸ் ப்ளேயர் என்று நிரூபித்துவிட்டான். அடுத்த வாரம் ஹாங்காங்கில் நடக்க இருக்கும் செஸ் டோர்னமென்டில் கலந்துகொள்ள வேண்டும்..\u003cbr\u003e“டோர்னமென்டில் சத்யாவிற்குக் கிடைக்க இருக்கும் பரிசுப் பணம் பத்து கோடி ரூபாய். பணம் அவனுக்குப் போய்விடும். ஆனால் பெருமை இந்தியாவிற்கு. உலகமே இந்த செஸ் போட்டியை ஆர்வமுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.. ஆனால்..”\u003cbr\u003e“ஆனால்?”\u003cbr\u003e“அடுத்த வாரம் ஹாங்காங்கில் நடக்க இருக்கும் டோர்னமென்டில் சத்யா கலந்துகொள்ள உயிரோடு இருக்க வேண்டுமே..”\u003cbr\u003e“ஏன், அதற்கென்ன..?”\u003cbr\u003e“சத்யா கடத்தப்பட்டிருக்கிறான்..”\u003c\/span\u003e\u003cspan\u003e\u003cbr\u003e\u003cbr\u003eஇன்ஸ்பெக்டர் பால்ராஜ் தன் கவலையைத் தெரிவிக்க, நரேனும், வைஜயந்தியும் களத்தில் இறங்குவது முதல் கதை.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Rajesh Kumar","offers":[{"title":"Default Title","offer_id":44745675407495,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/45839.jpg?v=1779950763"},{"product_id":"உன்னுடைய-கண்களுக்கு-மட்டும்-இரண்டு-நாவல்கள்-கொண்ட-நூல்","title":"உன்னுடைய கண்களுக்கு மட்டும் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eரிசப்ஷஃ கௌண்டருக்கு மேலே நீள் செவ்வகத்தில் தொங்கிக் கொண்டிருந்த எலெக்ட்ரானிக் கடிகாரத்தில் 7.55 எண்கள் குங்கும நிறத்தில் தெரிய, ஜனங்கள்  பிளாட்பாரத்தை  அடைத்துக் கொண்டு நின்றார்கள்.கண்ணாடி கேஸ்களில் ரிசர்வேஷன் சார்ட்கள் பொடிசு பொடிசான எழுத்துக்களில் மசமசவென்று தெரிந்ததை வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள் தவிப்பாய் பார்த்துக் கொண்டிருக்க.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Rajesh Kumar","offers":[{"title":"Default Title","offer_id":44745693134983,"sku":null,"price":28.9,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/45838.jpg?v=1779950976"},{"product_id":"முகம்-இல்லாத-பொம்மைகள்-இரண்டு-நாவல்கள்-கொண்ட-நூல்","title":"முகம் இல்லாத பொம்மைகள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)","description":"\u003cp\u003e\u003cspan\u003eதீனி \u003c\/span\u003e\u003cb\u003eபொம்மை\u003c\/b\u003e\u003cspan\u003e என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பொம்மையின் \u003c\/span\u003e\u003cb\u003eமுகத்தில்\u003c\/b\u003e\u003cspan\u003e கண், மூக்கு, வாய் என்று எந்த உறுப்பும் \u003c\/span\u003e\u003cb\u003eஇல்லாமல்\u003c\/b\u003e\u003cspan\u003e வெறுமையாக உள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்டு இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அந்த பொம்மையின் விலை ரூ. 2 ஆயிரத்து 516 ஆகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Rajesh Kumar","offers":[{"title":"Default Title","offer_id":44769960460423,"sku":null,"price":26.5,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/45832.jpg?v=1780425788"},{"product_id":"கண்ணாடி-விநாடிகள்","title":"கண்ணாடி விநாடிகள்","description":"\u003cdiv\u003e\u003cspan\u003eஇவை 1969 முதல் 2023 வரை – பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த முன்னணி மாத, வார, தின பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகள்.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003eகம்ப்யூட்டருக்கு முன்பாய் உட்கார்ந்து ஒரு கஸ்டமரோடு சார்டிங்கில் ஈடுபட்டிருந்த செந்தில் தன்னுடைய மனைவி சுபமதி, அறைக்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு என்ன என்பதுபோல் புருவங்களை உயர்த்தினான்.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eசுபமதி அவனை நெருங்கி குரலைத் தாழ்த்தினாள்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' நம்ம தெருவில் இருக்கிற கைலாஷ் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்... இந்த கொரோனா காலத்துல மனுஷன் எதுக்கு வந்திருக்கார்ன்னு தெரியலை. சிட் அவுட்ல சேர் போட்டு உட்கார வெச்சுட்டு வந்தேன்''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' விஷயம் என்னன்னு கேட்டியா...?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' நான் எப்படிங்க கேட்க முடியும்...? நீங்களே போய் என்னன்னு கேளுங்க.''\u003c\/div\u003e\n\u003cdiv\u003eசெந்தில் சார்டிங்கில் இருந்த கஸ்டமர்க்கு பிறகு பேசுவதாக செய்தி அனுப்பிவிட்டு நாற்காலியைத் தள்ளிக் கொண்டு எழுந்தான். மனதுக்குள் கேள்விகள் முளைத்தன.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'கைலாஷ் எதற்காக வந்திருப்பார்?'\u003c\/div\u003e","brand":"Rajesh Kumar","offers":[{"title":"Default Title","offer_id":44789537996935,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51906.jpg?v=1780609909"},{"product_id":"ஒரு-பச்சைநிற-எச்சரிக்கை","title":"ஒரு பச்சைநிற எச்சரிக்கை","description":"\u003cdiv\u003e\u003cspan\u003eஎழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு. 1969லிருந்து 2023 வரை , பல்வேறு காலகட்டங்களில், பலதரப்பட்ட தின, வார, மாத இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு. \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003eகாலை ஏழு மணி. வழக்கம் போல் ராஜத்துக்கும், பூக்காரி செல்விக்கும் சண்டை ஆரம்பமாகிவிட்டது.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e''என்னாது! மல்லிப்பூவு மொழம் அம்பது ரூபாயா..? நீ பூவுக்கு வெல சொல்றியா... இல்ல உனக்கும் சேர்த்து வெல சொல்றியா?''\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' இதோ பாரு பெரிசு... உன்கூட தெனமும் இதே ரோதனையா போச்சு..? நேத்து சாயந்தரம் வரைக்கும் மல்லிப்பூ என்னா வெல வித்தது தெரியுமா?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''சொல்லு.''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''மொழம் எழுபது ரூபா...''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e ''பொய் சொல்றதுதான் சொல்றே... மொழம் நூறு ரூபான்னே சொல்லேன்''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' அப்படியெல்லாம் பொய் சொல்லி பூ விக்க மாட்டா இந்த செல்வி... உனக்கு இப்ப பூ  வேணுமா வேணாமா?''\u003c\/div\u003e","brand":"Rajesh Kumar","offers":[{"title":"Default Title","offer_id":44789545402503,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51904.jpg?v=1780610305"},{"product_id":"அருந்ததியும்-ஆறு-தோட்டாக்களும்","title":"அருந்ததியும் ஆறு தோட்டாக்களும்","description":"\u003cdiv\u003eகண்களை  மூடிப் படுக்கையில் சாய்ந்திருந்த லாயர் அண்ணாஜிராவ் தன்னுடைய செல்போன் சிணுங்கும் சத்தத்தில் கலைந்து அதை எடுத்து டிஸ்ப்ளேயில் அழைப்பது யார் என்று பார்த்தார்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eமாஜி எம்.பி மகுடபதி.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஅண்ணாஜிராவ் பவ்யமாய் எழுந்து உட்கார்ந்து '' குட் ஈவினிங்...'' என்றார். மறுமுனையில் மகுடபதி கேட்டார்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' என்ன லாயர் ஸார்.... உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டேன்.''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' ஆமா... வைரல்ஃபீவர்... ரெண்டு நாளாய் கோர்ட்டுக்கே போகலை...''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' ஆயிரத்து சொச்சம் பக்கத்துல ஒரு குட்டித் தலையணை மாதிரி குற்றப்பத்திரிகையை நம்ம கையில் கொடுத்துட்டாங்க, அதைப் படிச்சுப் பார்த்தீங்களா....?\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' பாதி படிச்சேன்...! ஃபீவர் சரியானதும் படிக்க ஆரம்பிக்கணம்....''\u003c\/div\u003e","brand":"Rajesh Kumar","offers":[{"title":"Default Title","offer_id":44789561491591,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51894.jpg?v=1780610875"}],"url":"https:\/\/panuvalpages.com\/ta\/collections\/thrillers-and-mystery-novels.oembed?page=2","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}