{"title":"Best Books","description":"","products":[{"product_id":"think-like-a-monk-train-your-mind-for-peace-and-purpose-every-day","title":"Think Like a Monk: Train Your Mind for Peace and Purpose Every Day","description":"\u003cp\u003e\u003cb\u003eJay Shetty, social media superstar and host of the #1 podcast \u003ci\u003eOn Purpose\u003c\/i\u003e, distills the timeless wisdom he learned as a monk into practical steps anyone can take every day to live a less anxious, more meaningful life.\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eWhen you think like a monk, you'll understand: \u003cbr\u003e-How to overcome negativity\u003cbr\u003e-How to stop overthinking\u003cbr\u003e-Why comparison kills love\u003cbr\u003e-How to use your fear\u003cbr\u003e-Why you can't find happiness by looking for it\u003cbr\u003e-How to learn from everyone you meet\u003cbr\u003e-Why you are not your thoughts\u003cbr\u003e-How to find your purpose\u003cbr\u003e-Why kindness is crucial to success\u003cbr\u003e-And much more...\u003c\/p\u003e\n\u003cp\u003eIn this inspiring, empowering book, Shetty draws on his time as a monk to show us how we can clear the roadblocks to our potential and power. Combining ancient wisdom and his own rich experiences in the ashram, \u003ci\u003eThink Like a Monk\u003c\/i\u003e reveals how to overcome negative thoughts and habits, and access the calm and purpose that lie within all of us. He transforms abstract lessons into advice and exercises we can all apply to reduce stress, improve relationships, and give the gifts we find in ourselves to the world. Shetty proves that everyone can--and should--think like a monk.\u003c\/p\u003e","brand":"Jay Shetty","offers":[{"title":"Default Title","offer_id":43734696591495,"sku":"BS-EDS-134488","price":28.3,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/think_like_a_monk_cover.png?v=1768492950"},{"product_id":"youll-see-it-when-you-believe-it-the-way-to-your-personal-transformation","title":"You'll See It When You Believe It: The Way to Your Personal Transformation","description":"\u003cp\u003e\u003cstrong\u003eWayne Dyer, psychotherapist and world-famous author of worldwide bestsellers \u003cem\u003eYour Erroneous Zones\u003c\/em\u003e and \u003cem\u003ePulling your own Strings, \u003c\/em\u003e shows you how to improve quality of life by tapping into the power that lies within you and using constructive thinking to direct the course of your own destiny. \u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cp\u003eWith his proven techniques and using examples from his own highly successful experiences, Dyer will convince you that you can make your most impossible dreams come true. \u003cem\u003eYou'll See It When You Believe It \u003c\/em\u003edemonstrates that through belief you can make your life anything you with it to be. Learn practical steps such as how to set real goals and achieve them; turn obstacles into opportunities; rid yourself of guilt and inner turmoil; develop a strong inner-confidence; dramatically improve relationships; spend every day doing the things you love to do, and so much more.\u003c\/p\u003e\u003cp\u003eGo beyond self-help to self-realization with this accessible and uplifting manual. \u003c\/p\u003e","brand":"Wayne W. Dyer","offers":[{"title":"Default Title","offer_id":43736385847431,"sku":"BS-EDS-937331","price":20.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/You_ll_see_it_when_you_believe_it.png?v=1768549406"},{"product_id":"sethunattu-vengai","title":"Sethunattu Vengai","description":"","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44015702540423,"sku":"PO45022","price":32.2,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/81ry6TDqvmL._SL1500.jpg?v=1772211902"},{"product_id":"தொடத்-தொட-தங்கம்-thoda-thoda-thangam","title":"தொடத் தொட தங்கம் Thoda Thoda Thangam","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனித குலத்தின் ஆதாரமான ஆசைகளில் முக்கியமானது தங்கம். கஜினியின் படையெடுப்பு உள்பட பல வரலாற்று நிகழவுகளை இந்த மஞ்சள் உலோகம்தான் செருத்தியிருக்கிறது. தொடத்தொடத் தங்கம் எல்லோரும் ஆசைப்படுகின்ற விஷயம் இது. நாம் தொடுவதெல்லாம் தங்கமானால் அதை என்னென்பது? அப்புறம் அவன் குபேரன்.அதிர்ஷ்ட சிகரன். இப்படியிருக்க  குறைந்தபட்சம் நான் தொடுவது தங்மாகாவிட்டாலும் நல்ல ஒரு தொடராக கனிந்தால் போதும் என்று கருதி இந்த தொடரை எழுதினேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44469386903687,"sku":null,"price":29.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/5739.jpg?v=1776198108"},{"product_id":"மீண்டும்-மலரும்-ரோஜாக்கள்-meendum-malarum-rojakkal","title":"மீண்டும் மலரும் ரோஜாக்கள் Meendum Malarum Rojakkal","description":"\u003cp\u003e\u003cspan\u003eமீண்டும் மலரும்  ரோஜாக்களில் கதாநயாகியை கதாநாயகன் அவளது மன அதிர்ச்சியை சாதகமாக எடுத்துக்கொண்டு வஞ்சகத் தனமாக கற்பைக் களவாடி விட்டு நல்லவன் போல் ஆடும் நாடகம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதுதான் கதையின்  உச்சக்கட்டம்.ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக செல்லும் இக்கதையைப் படித்து முடிக்கும்போது மனதை கனக்கச் செய்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44489002025095,"sku":null,"price":25.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/5868.jpg?v=1776361503"},{"product_id":"மஞ்சள்-புறா","title":"மஞ்சள் புறா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇவ்வினம் மழைக்காடுகளிலும் அதை ஒத்த அடர்ந்த ஈரமான காடுகள், தோட்டங்கள், பூங்காக்கள், சதுப்பு நிலக்காடுகள், கடலோரக் குற்றுயரத் தாவரக் காடுகளிலும் காணப்படுகின்றன. இப்பறவை ஐந்தடி வரை உயரம் உள்ள மரங்களில் சில சுள்ளிகளை வைத்துக் கூடுக் கட்டி, இரண்டு பழுப்பு வெள்ளை நிற முட்டைகளை இடுகிறது. இனச்சேர்க்கை ஆஸ்திரேலியாவில் வசந்த காலத்திலும், தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் இளவேனில் காலத்திலும், வடக்கு ஆஸ்திரேலியாவில் வறட்சிக் காலத்தின் பிற்பகுதியிலும் நடைபெறுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44489059762311,"sku":null,"price":24.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/16790.jpg?v=1776362600"},{"product_id":"செல்வபுரிக்கான-விரைவுப்-பாதை","title":"செல்வபுரிக்கான விரைவுப் பாதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eவழக்கமான 9-5 வேலையைத் தூக்கியெறியுங்கள்! சராசரிக்கும் கீழான வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்! செல்வபுரிக்கான பாதையில் 40 ஆண்டுகளை மிச்சப்படுத்துங்கள்! செல்வத்தைக் குவிப்பதற்கான விரைவுப் பாதை ஒன்று உள்ளது. அதில் பயணம் செய்தால், நீங்கள் இளமையாக இருக்கும்போதே ஒரு செல்வந்தராகிவிடலாம். ஆனால், உங்கள் கனவுகளை நிர்மூலமாக்குகின்ற மெதுவான பாதையில் நீங்கள் பயணிப்பதையே நிதி ஆலோசகர்களும், பணத்தைக் குவிப்பதைப் பற்றி எழுதுகின்ற நூலாசிரியர்களும் ஊக்குவிக்கின்றனர், அத்தகைய பயணத்தைப் பற்றியே அவர்கள் போதித்து வருகின்றனர். நீங்கள் உங்களுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு வேலையில் சேர்ந்து, மிகச் சிக்கனமாக வாழ்க்கை நடத்திப் பணத்தை மிச்சப்படுத்தி, அதை ஓர் ஓய்வூதியத் திட்டத்தின் மூலமாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து, நாற்பது ஆண்டுகள் கழித்து அதன் பலனை அறுவடை செய்து, தள்ளாத வயதில் செல்வந்தராக ஆவதுதான் அந்த மெதுவான பாதைத் திட்டம். இவ்விரண்டு பாதைகளில் எதைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமானது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்நூல் கீழ்க்கண்டவற்றுக்கு பதிலளிக்கிறது: 40 ஆண்டுகால வேலை, ஓய்வூதியத் திட்டங்கள், பரஸ்பர நிதி முதலீடு, பெரும் சிக்கனம் போன்ற உத்திகள் ஏன் உங்களை ஒருக்காலும் பணக்காரராக ஆக்காது? ‘செல்வத்தைக் குவிப்பது எப்படி’ என்பதை விளக்குகின்ற நூல்கள், அந்த நூலாசிரியர்களைத்தான் பணக்காரர்களாக ஆக்குமே அன்றி, உங்களை அல்ல. பங்குச் சந்தையில் கிடைக்கும் 8 சதவீத இலாபத்திற்கு பதிலாக, உங்களுடைய சொத்தின் நிகர மதிப்பை 400 சதவீதமாக அதிகரித்துக் கொள்வது எப்படி?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44490638459015,"sku":null,"price":39.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/39079.jpg?v=1776410678"},{"product_id":"நிலவு-ஒரு-பெண்ணாகி-nilavu-oru-pennaagi","title":"நிலவு ஒரு பெண்ணாகி Nilavu Oru Pennaagi","description":"\u003cp\u003e\u003cspan\u003eசில நாட்களாக ஒரே குழப்பம். தேவையில்லாத ஒரு தொலைப்பேசி எண்ணைக் கூட நினைவில் வைத்திருப்பவனுக்கு சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு விபத்திற்குப் பின் ஒரு பெண்ணின் உருவம் மட்டும் தோன்றுகிறது. ஆனால் அவள் முகமே நினைவில் இல்லாமல் அந்த இடத்தில் ஒரு நிலவு தோன்றி சிரிக்கிறது. விடை தேடி தனது பயணத்தைத் தொடங்குகிறான். மனதில் புதிது புதிதாய் தோன்றிய கேள்விகளைப் போலவே அவன் செல்லும் பாதையும் முடிவில்லாது நீண்டு கொண்டே இருப்பதைப் போலவே அவனுக்குத் தோன்றியது, இந்தப் பாதை எதை நோக்கி செல்கிறது? அவன் புதிரை விடுவிக்கும் எண்ணத்துடன் தொடங்கிய பயணம் எங்கு போய் முடியும்? இந்தக் கேள்விகளுக்கு விடையை வேறு யாரறிவார் காலத்தைத் தவிர.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44499813662855,"sku":null,"price":28.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/32055.jpg?v=1776619632"},{"product_id":"கண்களின்-வார்த்தைகள்-புரியாதோ-kangalin-vaarthaigal-puriyadhoa","title":"கண்களின் வார்த்தைகள் புரியாதோ? Kangalin Vaarthaigal Puriyadhoa?","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாஸந்தி திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்து, ஆறு மாதங்களுக்கு முன்பு, பி.காம். பட்டப் படிப்பை முடித்து, ஆடிட்டராக இருக்கும், அத்தை மகன் விவேக்கிடம், வேலை செய்தபடி, மேல் படிப்பை தொடர், பெரும் போராட்டத்திற்குப் பின்பு, தந்தை தியாகராஜனிடமும், தந்தை வழி பாட்டியான பவானியிடமும் அனுமதி பெற்று, மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு குடிபுகுந்த இருபது வயது பூந்தோட்டம். திருமணம் ஆகாமல் விவேக் இருப்பதே பெரும் தடையாக இருக்க, பவானி அம்மா, தனது மகன் வயிற்று பேத்தியான வாஸந்தியை தனது சொந்த மகளான மாதவியின் வீட்டிற்கு, அனுப்ப தியாகராஜன் இரண்டு மாதங்கள் போராட வேண்டி இருந்தது. \"அத்தை வீட்டில் இல்லை பாட்டி. ஹாஸ்டலில் தங்கிக் கொள்கிறேன். நீங்க பயப்படுவது மாதிரி எதுவும் நடக்காது\" என்று சத்தியம் செய்யாத குறையாக, உண்ணாவிரதப் போராட்டம் இருந்து இங்கே வந்த வாஸந்தியின் மாற்றம் அவருக்கே கவலையாகத் தான் இருந்தது. வாஸந்தியும் விவேக்கும், வேலை விஷயமாகவோ, விஷயமே இல்லாமலோ, எந்நேரமும் பேசிச் சிரித்தனர். இவர்களுக்கு இடையே வெறும் மூன்று மாதப் பழக்கம் தானே? மகள் மேல் நம்பிக்கை வைத்து இருக்கும் தனக்கே அவள் சிரிப்பு கவலை தருகிறது என்றால், அம்மாவின் நிலை என்ன?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44499862913159,"sku":null,"price":27.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/7599.jpg?v=1776620564"},{"product_id":"வெற்றி-ரகசியங்கள்-தன்னம்பிக்கையும்-தலைமைப்-பண்பும்","title":"வெற்றி ரகசியங்கள் (தன்னம்பிக்கையும் தலைமைப் பண்பும்)","description":"\u003cdiv\u003eவாழ்வு சவால்களை மட்டும் பரிசளிக்கும். சவால்களை எதிர்கொள்ளும் உபாயங்களை அறிந்தவன் மட்டுமே வெற்றியின் ரகசியங்களை முற்றும் உணர்ந்தவன்; இலக்கைத் தொட்டு இலட்சியத்தை அடைகிறவன்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eவெற்றி ரதத்தின் இருசக்கரங்களாக தலைமைப் பண்பையும் தன்னம்பிக்கையையும் இந்த நூல் மூலம் முன்வைக்கிறார் அ.ராஜரெத்தினம்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eவெற்றி வரிசையில் இது அவரது மூன்றாவது நூல்.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44511577735303,"sku":null,"price":26.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/37602.jpg?v=1776800428"},{"product_id":"தென்பாண்டிச்-செல்வன்-பாகம்-1-2","title":"தென்பாண்டிச் செல்வன் (பாகம் - 1 \u0026 2)","description":"\u003cp\u003eதென்காசிப் பாண்டியர்கள் வம்சத்தை தொடங்கி வைத்தவன் பராக்கிரம பாண்டியன். முகலாயர் படையெடுப்பினால் வஞ்சகமாக துறத்தப்பட்ட பராக்கிரம பாண்டியன் தெற்கே தென்காசியை தனது நான்கு தம்பிகளுடன் அடைந்து புதிய தலைநகரம் அமைத்து முடிசூடினான்.\u003c\/p\u003e\n\u003cp\u003eவடக்கே காசி நகர் முகமதிய தளபதிகளால் சூறையாடப்பட்டு  காசி விஸ்வநாதர் கோயிலும் பல இடிபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டது.  பராக்கிரம பாண்டியனின் கனவில் தோன்றிய காசி விஸ்வநாதர் தனக்கு ஒரு ஆலயம் எழுப்பச் சொன்னதும் , அதனை சிரம் மேற்கொண்டு கட்டப்பட்டதே இன்றைய தென்காசி விஸ்வநாதர் ஆலயம். கலையழகுடன் காண்போர் வியக்கும் இவ்வாலயம் கட்டப்பட்ட முறையையும், பராக்கிரம பாண்டியனின் செங்கோலாட்சியையும் ‘தென்பாண்டிச் செல்வன்’ என்ற வரலாற்று புதினமாக்கியுள்ளார்.\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44511717228679,"sku":null,"price":50.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42153.jpg?v=1776802509"},{"product_id":"வயமான்-வாள்வரி","title":"வயமான் வாள்வரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eவயமான் வாள்வரி (வரலாற்று நாவல்)ஈராயிரம் வருடங்களுக்கு முன்னரே நாகரீகத்திலும், வணிகத்திலும், வாழ்வியலிலும் வளமைப் பெற்று பெருமையுற்று மங்கா புகழுடன் தரணியே போற்றும் படி வாழ்ந்த தமிழினத்தின் தலைப்பட்டினமான காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றியும் நெய்தல் நில மக்களின் வாழ்க்கையையும் மையப்படுத்தி எழுதப்பட்ட புதினம்               அகிலத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள்தான் என்ற உண்மையை அனைவருக்குள்ளும் ஆழமாக பதியவைத்து கடலுக்குள் உறங்கும் தமிழாதிப் பட்டினம் பூம்புகாரினை உயிர் பெற செய்து வாசகர்கள் கண்முன்னே உலவ செய்யும் புதினம் இந்த வயமான் வாள்வரி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44511731875975,"sku":null,"price":49.5,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42134.jpg?v=1776803003"},{"product_id":"ஐன்ஸ்டீனுடன்-பயணித்த-போது","title":"ஐன்ஸ்டீனுடன் பயணித்த போது..","description":"\u003cp\u003eமேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அணையையும் அதனுடன் இணைந்த பவர் ஹவுஸையும் ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் பணி மத்திய நீர்வளத்துறையில் பணியாற்றும் கணேசனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் காரணமாக கேரளாவிற்கு அணையைப் பார்வையிட வரும் கணேசன் இரவில் தனியாகப் படகில் பயணிக்கிற போது நீர்ச்சுழற்சியில் படகு கவிழ்ந்து மயக்கமடைகிறார். கணேசன் படிக்கிற காலத்தில் கடந்த காலத்திற்குப் போய்வர முடியும் என்ற ஐன்ஸ்டீனின் கருத்தை ஆழமாக நம்புபவர். மேலும் பேராசிரியர் பரமேஸ்வரனை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் பயணிக்க வேண்டும் என்ற அவரது ஆழ்மன விருப்பம் மயக்கத்தில் உலவுகிறது.  அந்த மயக்கத்திலிருந்து வேறொரு கனவுலகிற்குத் தள்ளப்படும் கணேசன் சித்தரின் ஆணைப்படி அவரது பேராசிரியர் பரமேஸ்வரனை வரவழைத்துப் புனைவின் வழி புத்தர் தொடங்கி சத்ரபதி சிவாஜியின் மராட்டியப் பேரரசு ஆட்சிப் பரவல் வரை வரலாற்றின் நெடுவழியை நம்முன் அச்சு அசலாக எழுத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். நாவல் எழுதும் முறைமையில் இது ஒரு புதிய உத்தியாக இருக்கிறது. நாவலில்  இந்த வரலாறுகள் வாசிக்கப்படுகிறபோது அவை நம்முன் திரைக்காட்சியாக விரிகின்றன. எளிதாக மனக்கண்முன் பதிந்துவிடுகின்றன. நாவலை வாசித்து முடித்த பிறகும் காட்சிகள் ஓடிக்கொண்டேயிருப்பதை ஒரு சில நாட்களாக உணர்ந்தேன். நாவலாசிரியர் இந்த வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்து அதற்கு நியாயம் கற்பிக்கவில்லை. அதிலுள்ள நிறைகளைப் பாராட்டியும் குறைகளைச் சுட்டிக்காட்டியும் ஓர் எழுத்தாளராக உழைக்கும் மக்கள் பக்கம் இருந்து வரலாற்றை அணுகியும் இருக்கிறார் என்பதை ஓர் அறமாகப் பார்க்கிறேன். இதனைக் கலை, இலக்கியவாதிகளின் கடமையாகவும் கருதுகிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநாவலில் மேற்குத் தொடர்ச்சிமலை, சடாமுடிச் சித்தரின் மலைக்குகை, வைசாலி நகரத்துப் பேரழகி அம்ரபாலி, புத்தமதக் கருத்துகள், புத்தரைக் கடவுளாக்கி வழிபடும் அரசியல் பின்புலம், சாதிய உருவாக்கத்தின் அடிப்படை முதல் மராட்டியப் பேரரசு உருவாக்கம் உள்ளிட்டவை உரையாடல் வழி காட்சிப்படுத்தப்படுகின்றன. வரலாற்றுச் செய்திகளின் இடையிடையே சமகால வரலாற்றையும் நாவலசிரியர் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44528936714375,"sku":null,"price":30.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51750.jpg?v=1777095111"},{"product_id":"வேல்-விழியாள்-மறவன்-பாகம்-1-2","title":"வேல் விழியாள் மறவன் (பாகம் - 1 \u0026 2)","description":"\u003ch5 class=\"widget-title\"\u003eசோழ மன்னன் கரிகாலன் எதற்காக ஈழத்திற்குச் சென்றான்? அதன் பின்னணி என்ன? என்ற கேள்விக்குத் திட்டவட்டமான பதிலில்லாததால், இக்கேள்விகளுக்கு விடையாக என் கற்பனையைப் புகுத்திவிட்டேன். கரிகாலன் என்பவன் எப்படிப்பட்டவன்? அவனுடைய குணாதிசையங்கள் யாவை? என்பது பற்றிய தெளிவான ஆதாரங்கள் பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை, புறநாநூறு போன்ற நூல்களில் கூறப்படுகின்றன. அவற்றை மையமாக வைத்தே கரிகாலனை உருவகித்திருக்கிறேன். வங்கநாசிகதீசனைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்குத் தகுந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் அவனுடைய ஆட்சிக்காலம் அத்தனை சிறப்பானதாக இருக்கவில்லை என்பதை ஓரளவிற்கு ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.\u003cbr\u003eஇந்த வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்டதே 'வேல் விழியாள் மறவன்' என்கின்ற சரித்திர நீள்கதை. இக்கதையைச் சுவைப்படுத்துவதற்கு அநபாயன், பூங்கோதை, நரசிம்மவரையர், ஜெயபாலசிங்கன், சோதையன், மைத்திரேய தேரர் முதலிய பல கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கி இக்கதைக்குள் நடமாடவிட்டிருக்கிறேன். சரித்திரத்தில் கரிகாலனும், வங்கநாசிகதீசனும் இரும்பிடர்த்தலையனும் இடம் பெற்றிருந்தாலும் கற்பனைப் பாத்திரங்களாக வரும் அநபாயனும் பூங்கோதையுமே முக்கிய கதாபாத்திரங்களாகத் திகழ்கின்றனர். அப்போதிருந்த ஈழம் எப்படி இருந்திருக்கலாம் என்பதை என்னால் முயன்றவரை உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன். இன்று ஈழத்தின் வரலாறு பல்வேறு வகையில் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தாலும், அப்போதிருந்த உண்மை நிலையை வைத்தே இக்கதையை எழுதியிருக்கிறேன். இக்கதையில் வரும் காதலும், ஊடலும், வீரமும், பண்பும் உங்களை இரசிக்க வைக்கும் என்று பெரிதும் நம்புகிறேன்.\u003c\/h5\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44540469346439,"sku":null,"price":52.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42152.jpg?v=1777323301"},{"product_id":"இளவேணியின்-கனவு","title":"இளவேணியின் கனவு","description":"\u003cp\u003eதமிழகத்தின் சரித்திர நவீனம் படைக்க முயன்றோருள் பெரும்பாலோர் பல்லவ சோழ பாண்டி நாட்டு வரலாறுகளையே அறிந்து ஆராய்ந்து பல நூல்களைப் படைக்கின்றனர்.  சேரநாட்டு அரசர்கள் வரலாற்றை இவ்வாறு காண முயலவில்லை. இதற்குக் காரணம் சங்ககால இலக்கியங்கள் சேரநாட்டு அரசர்களின் புகழைப் போற்றுகின்றனவே தவிர கல்வெட்டுகளும் சாசனங்களும் செப்புப் பட்டயங்களும் அதிகமாகக் காணப்படாமையே ஆகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசேர அரசர்களின் வரிசையில் புகழ்பெற்ற அரசன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. இவரின் வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவங்களையும் அவன் மேல் தீராக் காதல் கொண்ட இளவேணியின் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் கற்பனையோடு சொல்கிறது இந்த நவீனம்.\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44540487991431,"sku":null,"price":40.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42130.jpg?v=1777323918"},{"product_id":"select-crime-thrillers-of-rajeshkumar-digest-1","title":"Select Crime thrillers of Rajeshkumar (Digest 1)","description":"\u003cp\u003e\u003cspan\u003eRajeshkumar, an exceptional and prolific Tamil novelist fondly called by his fans and publishers as \"The King of Crime Novels\", has written over a mammoth 1500 novels and 2000 short shorties, since 1968. These numbers make him the holder of such a unique record. Readers who love Crime, Detective. Thriller and Science Fiction genres, would love to enjoy every single creative work of his, due to its technical detailing in simple words. For the same reason, this helps the readers to enhance their knowledge, while flummoxed. This digest has 4 Select multi genre titles penned by him. Misty Moon A family thriller that is spun around an innocent family girl, who was accused of abetting to suicide.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Rajesh Kumar","offers":[{"title":"Default Title","offer_id":44548377280647,"sku":null,"price":38.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52084.jpg?v=1777489556"},{"product_id":"select-crime-thrillers-of-rajeshkumar-digest-2","title":"Select Crime thrillers of Rajeshkumar (Digest 2)","description":"\u003cp\u003e\u003cspan\u003eRajeshkumar, an exceptional and prolific Tamil novelist fondly called by his fans and publishers as \"The King of Crime Novels\", has written over a mammoth 1500 novels and 2000 short shorties, since 1968. These numbers make him the holder of such a unique record. Readers who love Crime, Detective. In Thriller and Science, Fiction genres would love to enjoy every single creative work of his, due to its technical detailing in simple words. For the same reason, this helps the readers to enhance their knowledge, while flummoxing. This digest has 4 Select multi-genre titles penned by him. Misty Moon is A family thriller that is spun around an innocent family girl, who was accused of abetting suicide.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Rajesh Kumar","offers":[{"title":"Default Title","offer_id":44548387700871,"sku":null,"price":32.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52081.jpg?v=1777490063"},{"product_id":"திக்-திக்-திலகா","title":"திக்.. திக்... திலகா!","description":"\u003cp\u003e\u003cspan\u003eதுணிச்சலும் அழகும் நிறைந்த யமுனா, கவர்ச்சியான விளம்பர உலகில் தன்னை ஒரு மாடலாக நிலைநிறுத்திக் கொள்ள முயன்றபோது, பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டாள். துரோகிகளின் சூழ்ச்சிகளும் வில்லன்களின் நகர்வுகளும் அவளைக் குழப்பி, அத்தனை பேரலைகளுக்கும் அலைக்கழித்தன. ஆனால், அவர்களைத் துண்டு துண்டாகத் தூள் தூளாக்க அவள் முடிவு செய்தபோது, அது அவளையும் சேர்த்து அனைவருக்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அடுத்து என்ன நடக்குமோ... இதயம் படபடவெனத் துடிக்க...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44548399628423,"sku":null,"price":33.5,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52079.jpg?v=1777490490"},{"product_id":"இரண்டாவது-தாலி","title":"இரண்டாவது தாலி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு தொழிலதிபரின் ஒரே மகளான சுபமதி, தன் தந்தையின் பாசத்திற்கும், புதிதாகக் கிடைத்த காதலன் புவனேந்திரனின் காதலுக்கும் இடையில் சமநிலைப்படுத்தப் போராடுகிறாள். சுந்தரம் அவளுக்கு ஆதரவளித்து அவளைக் காப்பாற்ற வருகிறான். அவளால் நிகழ்த்தப்படும் எதிர்பாராத சம்பவங்களால் நிலைமை தலைகீழாக மாறுகிறது. சுபமதியால் அந்தச் சவால்களிலிருந்து மீண்டு வர முடிந்ததா... மீதமுள்ள கதை விரிகிறது. தற்போதைய சூழலுக்குப் பொருத்தமான, கூர்மையான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான வசனங்களுடன் ராஜேஷ்குமார் எழுதிய ஒரு உன்னதமான கதை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44562430754951,"sku":null,"price":28.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52076.jpg?v=1777930924"},{"product_id":"அஞ்சாதே-அஞ்சு","title":"அஞ்சாதே அஞ்சு","description":"\u003cp\u003e\u003cspan\u003eவெற்றிகரமாக க்ரைம் படங்களை இயக்கி கொண்டிருக்கும் இளம் திரைப்பட இயக்குநர் பிரசன்னாவும் இளம் தொழில் அதிபர் கிருஷ்ணசந்தருக்கும் ஒரு விபரீதமான சவாலில் இறங்குகிறார்கள். கொலை செய்பவர்கள் எப்படியும் சிறு தவறாவது செய்து போலீசில் சிக்கிக் கொள்வார்கள்..என்பது பிரசன்னாவின் வாதம் போலீசில் மாட்டிக்கொள்பவர்கள் தவறை தவறாக செய்பவர்கள். அதனால், நான் ஒரு கொலை செய்கிறேன். அதிலில் இருந்து எப்படி தப்பிக்கிறேன் என்பதை பார் - இது கிருஷ்ணசந்தரின் எதிர்வாதம். இதைக் கேட்டதும் அதிர்கிறான் பிரசன்னா. முதலில் தயங்குபவன் பிறகு கிருஷ்ணசந்தர் தோற்றால் அவன் சொத்தை தருவதாக சொன்னதும் ஒப்புக்கொள்கிறான். இதற்குபின் , கிருஷ்ணசந்தர் இந்த பந்தயத்தை வெல்ல திட்டம் தீட்டுகிறான். அந்த திட்டம் என்ன ? யாரை கொலை சய்ய முடிவெடுக்கிறான்? பரபரவென நகரும் கதைக்களம் உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும். சிறப்பு செய்தி - விவேக்கும் ரூபலாவும் துப்பறியும் அதிரடி கதை இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44562520866951,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52077.jpg?v=1777933875"},{"product_id":"இங்கே-விவேக்-ராஜ்யம்","title":"இங்கே... விவேக் ராஜ்யம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசென்னையில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாவை நிறுத்துமாறு மாநில அரசுக்கு மிரட்டல்கள் வருகின்றன. அதைத் தொடர்ந்து மர்மான முறையில் தொடர் மரணங்கள். விசாரணை செல்லும் திசைகளெல்லாம் பூகம்பங்கள் வெடிக்கின்றன. இதை விசாரணை செய்ய நமது க்ரைம் ப்ராஞ்ச் அதிகாரி விவேக் களமிறங்குகிறான். விவேக்கின் மதிநுட்பத்துக்கும் சாதுர்யத்துக்கு சவால் விட்டு காய்களை நகர்த்துகிறது ஓர் இயக்கம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44562544033927,"sku":null,"price":28.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52074.jpg?v=1777934231"},{"product_id":"சிந்தனைப்-புதையல்கள்","title":"சிந்தனைப் புதையல்கள்","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eமனதை கவரும் சிந்தனையின் புதையல்கள், வாசகரை எண்ணத்திறனும் உணர்வுகளும் இணைந்த பயணத்தில் அழைக்கின்றன. “சிந்தனை புதையல்கள்” வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்தையும், உள்ளுணர்வின் ஆழங்களையும் நெஞ்சைத் தொட்டுரைக்கும் நயமிகு சொற்களில் வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு வரியும் புத்துணர்வு, தெளிவு மற்றும் மனவளர்ச்சியை ஊட்டுகிறது. சிந்தனையின் புதையல்களை ஆராய்ந்து, உள்ளத்தை சிந்திக்க வைக்கும் பயணத்தை அனுபவிக்க, இன்றே “சிந்தனை புதையல்கள்” வாசியுங்கள் - உங்கள் மனதில் புதுமை ஒளி பிரகாசிக்கட்டும்!\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44564814954631,"sku":null,"price":28.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52116.jpg?v=1778005852"},{"product_id":"ஏக்கத்தின்-எதிரொலி","title":"ஏக்கத்தின் எதிரொலி","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனித வாழ்வின் ஆழங்களில் மறைந்து கிடக்கும் ஏக்கங்கள், கனவுகளின் நிழல்கள், நினைவுகளின் சுவடுகள்—all இவை கவிதைமொழியாக ஒலிக்கும் போது, அது வாசகரின் உள்ளத்தில் எதிரொலிக்கும் இசையாக மாறுகிறது. \"ஏக்கத்தின் எதிரொலி..!\" என்பது தனிமையின் துக்கத்தையும், நம்பிக்கையின் ஒளியையும், வாழ்க்கையின் மறுபக்கத்தையும் ஒரே நேரத்தில் சித்தரிக்கும் கவிதைத் தொகுப்பு. இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் தமது உள்ளங்குரலோடு பேசிக்கொள்ளும் தருணத்தை அனுபவிப்பார்கள். “வாழ்க்கை ஓர் பிம்பம் என்றால், அதன் உண்மையான பிரதிபலிப்பு—ஏக்கத்தின் எதிரொலி..!”\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44591800713351,"sku":null,"price":28.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52099.jpg?v=1778624537"},{"product_id":"பஞ்சமாபாதகம்-அரேபிய-ரோஜா-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"பஞ்சமாபாதகம் - அரேபிய ரோஜா (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cp\u003e\u003cspan\u003eநான் இதுவரைக்கும் என்னை நம்பினவங்களை ஏமாத்தினது இல்லை. இனியும் ஏமாத்தமாட்டேன். செய்யற தொழில் தப்பானதாக இருந்தாலும் அந்தத் தொழிலில் உண்மையும் நேர்மையும் இருக்கணும்ன்னு நினைக்கிறவன் நான். அந்த ஐஸ்வர்ய அஷ்டலட்சுமி சிலைகளை எடுத்துக் கொடுங்க. ரெண்டு வாரத்துல பிசினஸை முடிச்சுட்டு வர்றேன். 25 கோடி ரூபாய், உங்க ஸ்விஸ் பேங்க் அக்கொளண்ட்ல போய் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திட்டு இருக்கும்.\"அரேபிய ரோஜா (Arabia Roja)மஹிமா உடம்பின் சகல திசைகளிலும் அதிர்ந்துபோனவளாய் கணினித் திரையில் மெதுவாய் நகர்ந்துகொண்டிருந்த வாசகங்களை நிலைத்த விழிகளோடு பார்த்தாள். மீண்டும் படித்தாள். மஹிமா! துபாயில் ஒரு அபாயம் உதட்டில் புன்னகையோடும் கையில் ‘பொக்கே’வோடும் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. விபரீதத்துக்கு விசா எடுக்காதே!\"ரெடிமேட் சோர்க்கம் (Readymade Sorgam)போலீஸ் கமிஷனர் அன்புச்செழியன் அமைச்சர் இன்பமணியனின் பி.ஏ. செல்வத்தை ஒரு ஆச்சரியப் பார்வையால் நனைத்துக் கொண்டே கேட்டார். என்ன செல்வம்... அமைச்சருக்கும் முன்னாள் கலெக்டர் பரசுராமுக்கும் என்ன பிரச்சனை...? எதுக்காக கல்யாணுக்கு டாக்டர் பாலாஜி கொடுக்கப் போகிற மிட் ப்ரெய்ன் ஆக்டிவேஷனை தடுத்து நிறுத்தச் சொல்றார்...?\"\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44591808839815,"sku":null,"price":33.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52073.jpg?v=1778625010"},{"product_id":"பாஞ்சஜன்யம்","title":"பாஞ்சஜன்யம்","description":"\u003cp\u003e\u003cspan lang=\"ta\"\u003eபகவான் கிருஷ்ணரின் கையில் இருந்த பாஞ்சஜன்யம் பற்றிக் கேள்விப்பட்டு அதைத் தேடியவர்களுக்கு அது கிடைத்ததா\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e?\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"ta\"\u003eஅதன் சக்தி என்ன\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e?\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"ta\"\u003eஅந்த பாஞ்சஜன்யத்திற்கும் மறைத்து வைக்கப்ட்டிருக்கும் செல்வங்களுக்கும் என்ன தொடர்பு\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e?\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"ta\"\u003eவிறுவிறுப்பான இந்தக் கதையை எழுதிய ஆசிரியர் பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தவர்\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e.\u003c\/span\u003e\u003cspan lang=\"ta\"\u003eவெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார்\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e.\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"ta\"\u003eபணிபுரிந்த அனுபவம் மற்றும் சென்று வந்த இடங்களின் தாக்கத்தை இவருடைய கதைகளில் காணலாம்\u003c\/span\u003e\u003cspan lang=\"en-US\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44595795460231,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/38900.jpg?v=1778701313"},{"product_id":"கொண்டை-ஊசி-வளைவில்-புதிய-வானம்-ஜென்-கதைகள்","title":"கொண்டை ஊசி வளைவில் புதிய வானம் ஜென் கதைகள்","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eகிராமத்துச் சாலையின் இரு புறங்களிலும் உயர்ந்திருக்கும்  மரங்களுக்கேது அடையாளம். நீரருந்தியும்  நீராடியும் வாழும் பறவைகளால் ஆற்றக்கேது பாதிப்பு. வெள்ளமோடும்  நதியைக் கடக்கும் நிலவிற்கேது அவசரம். பல வண்ணச் சிற்றுயிர்களைப் பசியாற்றும் பல வண்ண மலர்களுக்கேது பாகுபாடு. ஒவ்வொரு புதிய விடியலிலும் கண்விழிக்கும் சூரியனுக்கேது சோர்வு. தெறிக்கும் பள்ளத்துச் சேற்றால் மௌனம் கலைக்கும் பூச்செடிகளேது பூமியில். வறண்ட குளத்தில்  மழையின் வரவால் அழியும் பாதச்சுவடுகளை எண்ணி வருந்தும் உயிர்களேது. நீரில் விழுந்த பிறகும் தலைகீழாய்க் கால்களசைத்து மீள முயலும் பூச்சியினங்களுக்கேது தோல்வி. இக்கணத்தில் கூடு கட்டும் பறவைக்கு நாளைய பொழுதின்  புயலைப் பற்றிய சிந்தனையேது என்று தெளிவுபடுத்துகிறது.\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44668193996935,"sku":null,"price":28.9,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52000.jpg?v=1779228688"},{"product_id":"அவனைக்-கண்டீர்களா","title":"அவனைக் கண்டீர்களா?","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003e\u003cspan\u003eபா.அ. ஜயகரனின் மூன்றாவது கதைத் தொகுதி இது. அரசுகளாலும் அமைப்புகளாலும் கைவிடப்பட்ட, துண்டாடப்பட்ட, தூக்கி எறியப்பட்ட மனிதர்களின் கதைகள் இவை. இந்தக் கதையின் மனிதர்களை ஆசிரியர் இரத்தமும் சதையுமாக ஆழமான இணக்கத்தோடு வரைந்து காட்டுகிறார்.\u003cbr\u003eஇலட்சியத்துக்காகப் பலிகடாவாக்கப்பட்ட சாட்சிகளை இக்கதைகளில் வாசிக்கலாம். அந்தச் சாட்சிகள் தரும் குற்றவுணர்வு அரசுகள், அமைப்புகள் மேலான விமர்சனமாக விரிவதை இத்தொகுப்பின் சாரமாகக் கொள்ளலாம்.\u003cbr\u003eகாட்சிகளையும் மனித மனங்களையும் துல்லியமான நறுக்குத் தெறித்தாற்போன்ற விவரணைகளோடு எழுதிக் காட்டும் ஆசிரியர் மனிதர்களின் இதத்தையும் இக்கதைகளில் துலக்கிக் காட்டுகிறார்.\u003cbr\u003eபுலம்பெயர்ந்த சூழலில் சமகாலக் கதைகளை எழுதிவரும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக பா.அ. ஜயகரனை இத்தொகுதி அடையாளம் காட்டும்.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44685834715271,"sku":null,"price":35.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/50806.jpg?v=1779297625"},{"product_id":"முக்கண்ணில்-மெய்கனவு","title":"முக்கண்ணில் மெய்கனவு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமுக்கண்ணில் மெய்கனவு எனும் என்னுடைய கனவு இன்று உங்களது கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் மூன்று கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. முதல் கதை பெயரில்லாதவன் இதில் முகமில்லா எதிரியின் விளையாட்டை பதிந்திருக்கிறேன். இரண்டாவதாக கேத்திக்கு ஆல்பர்ட் எழுதிய கடிதங்கள் இதில் ஒரு காதலனின் மன வன்முறை வெளிப்படும். மூன்றாவதாக அறை எண் 205-ல் மரணம். இது கோவாவில் நடக்கும் த்ரில்லர். மூன்றும் உங்களுக்கான விருந்து.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44687474491527,"sku":null,"price":26.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/22423.jpg?v=1779299813"},{"product_id":"வசந்தன்-vasanthan","title":"வசந்தன் Vasanthan","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎஸ்.வி.வி, தேவன் என்றாலே 1950 களின் சென்னை அல்லது கும்பகோணத்தை மையப்படுத்தி தன் கதை இருக்கும்.ஒரு நடுத்தர குடும்பம் அல்லது ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம் தன் கதைக்கருவாக இருக்கும். குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்களை மையப்படுத்தி அத்தியாயங்கள் நகரும். ஹாஸ்யங்களுக்கு குறைவு இருக்காது.அதை போல் இதுவும் சரிவின் விளிம்பில் தத்தளிக்கும் ஒரு குடும்பத்தை மையப்படுத்தின கதை. கதையின் முடிவு இன்னது என்று தெரிந்த பின்னும் ஏதோ ஒன்று நம்மை மேலும் மேலும் வாசிக்க வைக்கிறது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44687497756807,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/20127.jpg?v=1779300289"}],"url":"https:\/\/panuvalpages.com\/ta\/collections\/best-books.oembed","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}