{"title":"All -Time Bestsellers","description":"","products":[{"product_id":"விபரீதத்திற்கு-ஒரு-விசா-கோடு-தாண்டாதே-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"விபரீதத்திற்கு ஒரு விசா - கோடு தாண்டாதே (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த  கதை 1988 ஆம் ஆண்டு கல்கண்டு என்ற வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஅற்புதராஜ் தன் அறையில் இருந்து வெளிப்பட்டார். நிச்சயமாய் ஆறடி இருப்பார். சதை பூசின உடம்பை சாம்பல் நிற சஃபாரி கச்சிதமாய் கல்வி இருக்க... ஐம்பது வயதைக் காட்டித் தர முயன்ற நரை ரோமங்களுக்கு சாயம் பூசி இருந்தார். முன்மண்டை வழுக்கை. காலைச் சூரியனின் வெளிச்சத்தைக் கண்ணாடி ஜன்னலில் வாங்கி பாதரசம் தடவிக்கொண்ட மாதிரி மினுமினுத்தது.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44423677509767,"sku":null,"price":29.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51913.jpg?v=1775608003"},{"product_id":"உலராத-ரத்தம்-என்றாவது-ஒரு-நாள்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"உலராத ரத்தம் - என்றாவது ஒரு நாள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த கதை 1987 ஆம் ஆண்டு தாய் என்ற வார இதழில் வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eரத்தத்தைத் தொட்டு கிழக்கு திசைக்கு யாரோ பொட்டு வைத்துவிட்ட மாதிரி வானத்தின் அடிவயிற்றில் சூரியன். மௌனமாக அந்த புதன்கிழமை பிறந்தது. விநாடிகளை தின்று  வளர ஆரம்பித்தது, ரோட்டோர  புளிய மரங்களில் பறவை சமாச்சாரங்கள் எச்சமிட்டு கத்தி மரத்துக்கு மரம் பறந்து கொண்டிருக்க,\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஹைவேஸ் டிபார்ட்மெண்ட் சிரத்தையாய் போட்டிருந்த அந்த கான்க்ரீட் ரோட்டில், ஈரத்தரையில் விழுந்துவிட்ட சோப்புக் கட்டியாய் வழுக்கிக் கொண்டிருந்தது ருத்ரமூர்த்தியின் நீலநிற பென்ஸ் கார்.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44423887782023,"sku":null,"price":34.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51912.jpg?v=1775619961"},{"product_id":"புல்லட்-புன்னகை-சிவப்பு-நிமிஷங்கள்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"புல்லட் புன்னகை - சிவப்பு நிமிஷங்கள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த கதை 1988 ஆம் ஆண்டு க்ரைம் நாவல் என்ற இதழில் வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஜானவரி மாத டில்லி.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகாலை ஆறுமணி. மைனஸ் டிகிரி. கிளிர்.ஸ்லோமோஷன் பனி. பனியில் நனையும் மரங்கள்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஹோட்டல் சில்வர் ஸ்பெர்ட்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஏழாவது மாடி.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e770 நெம்பர் அறை.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஅறைக்குள் மெலிதான ஜீரோ வாட்ஸ் வெளிச்சம். அகலமான ஃபோம் கட்டில். கட்டில் மேல் - கனமான கம்பளிப் போர்வைக்குள் -குப்புறப்படுத்துக்கொண்டு இருந்தான் நம் விவேக். அவனுக்கு அருகே உட்கார்ந்தபடி ரூபலா. சுற்றிலும் இறுக்கமாய்ச் சாத்தப்பட்ட ஜன்னல்கள்.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44423889191047,"sku":null,"price":34.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51903.jpg?v=1775620443"},{"product_id":"அந்த-69-நாட்கள்-டிசம்பர்-31-1999-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"அந்த 69 நாட்கள் - டிசம்பர் 31, 1999 (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த கதை 2014 ஆம் ஆண்டு க்ரைம் நாவல் என்ற இதழில் வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eவிடியக் காத்திருந்தது கிழக்குத் திசை.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகோவை நகரின் காற்றில் ஓஸோன் குளிர். மரங்களில் பறவைகளின் கத்தல். எங்கோ தொலைவில் இருந்த மசூதியிலிருந்து அல்லா அக்பர்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகோவை ரயில்வே ஸ்டேஷனின் மூன்றாவது பிளாட்பாரத்திற்குள் தன் நீண்ட உடம்பை நுழைத்தது சேரன் எக்ஸ்பிரஸ். 2A கம்பார்ட்மெண்ட்டிலிருந்து வெங்கட் இறங்கினான்.கறுப்பு பேண்ட், வெள்ளை சர்ட், பயணக் களைப்புத் துளியும் தெரியாத உற்சாக முகம். எண்ணெய் மினுமினுப்போடு சுருண்ட முடி, தன்னுடைய பெரிய ரோலர் சூட்கேஸை உருட்டிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்தான்\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44426795745415,"sku":null,"price":34.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51901.jpg?v=1775673952"},{"product_id":"சயனைட்-புன்னகை-ஐந்து-கிராம்-ஆபத்து-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"சயனைட் புன்னகை - ஐந்து கிராம் ஆபத்து (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த கதை 1988 ஆம் ஆண்டு க்ரைம் நாவல் என்ற இதழில் வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகெமிக்கல் லேபாரட்ரியின் கண்ணாடி கேபினுக்குள் உட்கார்ந்து பெண்ட்டியம் கம்ப்யூட்டரை சீண்டி சால்ட் அனாலிசிஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை சேகரம் செய்து கொண்டிருந்த அஸ்வினிராஜ்  பக்கத்தில் இருந்த இண்டர்காம் கூப்பிட்டதும் கம்ப்யூட்டரை ஊமையாக்கிவிட்டு டெலிபோன் ரிஸீவரை எடுத்தான்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eமறுமுனையில் உமையாள் அதே லேப்பின் இன்னொரு கோடியிலிருந்து பேசினாள்.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44427042160775,"sku":null,"price":31.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51899.jpg?v=1775674423"},{"product_id":"கிலியுகம்-உயிர்-உருகும்-சத்தம்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"கிலியுகம்- உயிர் உருகும் சத்தம் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cp\u003e\u003cspan\u003eநீங்கள் வாசிக்கப் போகும் இந்த இரண்டு நாவல்களும் அமானுஷ்யத்தை வைத்து மையமாக எழுதப்பட்ட த்ரில்லர் வகை சார்ந்தவை. கிலியுகமும் (2005) உயிர் உருகும் சத்தமும் (2013) மாத நாவலில் வெளியானபோது,  பக்கத்திற்கு பக்கம் வாசகர்களை திகிலடைய செய்தன. இப்போதும், அவை அதை செய்யும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44427059200135,"sku":null,"price":31.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51897.jpg?v=1775674917"},{"product_id":"கண்ணை-நம்பாதே-தலை-இல்லாத-சிலை-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"கண்ணை நம்பாதே - தலை இல்லாத சிலை (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003e'' அகில்....'' லார்ஜை விழுங்கிட்டு போதையோடு கூப்பிட்டான் டேனியல்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''ம்....''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''நான் கிளம்பட்டுமா..?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' மணி எவ்வளவு டேனி...?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''பனிரெண்டாகப் போகுது....''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''இப்பத்தான் பார்ட்டிக்கு வந்து பாட்டிலைத் தொட்ட மாதிரி இருக்கு. அதுக்குள்ளே மணி பனிரெண்டாகப் போகுதா...?\u003c\/div\u003e\n\u003cdiv\u003eடேனியேல் சிரித்தான். '' இது மாதிரியான பார்ட்டிஸ்க்கு வந்தாலே இப்படித்தான் நேரம் பறக்கும்.''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''சரி, நான் கிளம்பறேன் டேனி. ஓய்ஃப் வீட்ல எனக்காக தூங்காமே வெயிட் பண்ணிட்ருப்பா.''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''நீ உன்னோட ஒய்ஃபுக்கு ரொம்பவும் பயப்படறே, அகில்....''\u003c\/div\u003e\n\u003cblockquote\u003e\n\u003ch5\u003e'' அது பயம் கிடையாது. பயப்படற மாதிரி ஒரு பாவ்லா. அவ்வளவுதான்.''\u003c\/h5\u003e\n\u003c\/blockquote\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44442579730567,"sku":null,"price":32.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51895.jpg?v=1775936597"},{"product_id":"ஆபத்து-இங்கே-ஆரம்பம்-பத்து-விநாடி-ஆபத்து-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"ஆபத்து இங்கே ஆரம்பம் - பத்து விநாடி ஆபத்து (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cp\u003e\u003cspan data-huuid=\"11318166030584293233\"\u003e\u003cspan\u003e\u003cmark class=\"QVRyCf\"\u003eஆபத்து இங்கே ஆரம்பம் என்பது ராஜேஷ்குமார் எழுதிய ஒரு த்ரில்லர் நாவல்.\u003c\/mark\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan data-huuid=\"11318166030584294876\" aria-hidden=\"true\"\u003e\u003cspan aria-hidden=\"true\"\u003eமத்திய வர்க்க மனிதர்களான திருமணமான ஆண்களை மனம் கட்டுப்படுத்தி, அவர்களிடம் இருந்து குற்றங்களைச் செய்ய வைப்பது பற்றிய கதை இதில் இடம்பெற்றுள்ளது\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44442596147335,"sku":null,"price":34.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51887.jpg?v=1775937014"},{"product_id":"அட்வான்ஸ்-அஞ்சலி-23வது-ஜன்னல்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"அட்வான்ஸ் அஞ்சலி - 23வது ஜன்னல் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003e1989ல் வெளிவந்த க்ரைம் நாவல் எனும் மாத இதழில் வந்த நாவல்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eநிஜந்தன் தன் மோட்டார் பைக்கை வீட்டுப் போர்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைய, ஸ்வேதா அவனுடைய தங்கை எதிர்பட்டாள்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''அண்ணா...!''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''ம்...''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''மாதுரி வந்திருக்கா...''\u003c\/div\u003e\n\u003cdiv\u003eநிஜந்தன் நெற்றியைச் சுருக்கினான். ''மாதுரி...?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஅதுக்குள்ளே பேரை மறந்துட்டியாண்ணா...? நீயெல்லாம் ஒரு க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர்...?\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44469281718407,"sku":null,"price":29.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51888.jpg?v=1776195298"},{"product_id":"நைட்-ஃப்ளிட்-டூ-நியூயார்க்-ரெடிமேட்-சொர்க்கம்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"நைட் ஃப்ளிட் டூ நியூயார்க் - ரெடிமேட் சொர்க்கம் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003e(2018 ல் வெளிவந்த குமுதம் எனும் வார இதழில் வந்த தொடர்கதை) \u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகோவையில் ரேஸ் கோர்ஸ் ரோடு அந்த அதிகாலை வேளையில் கேரட் நிறத்தில் மாறியிர்க்க, ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்ந்தவர்கள் வேண்டாத  சதையைக் கரைக்க வேக வேகமாக  வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்,\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eசில பேர்களின் உதடுகளில் அரசியல், '' நிலைமை இப்படியே போயிட்டிருந்தா என்னவாகும்?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' எல்லா பேங்கையும் மூடிட்டு அதை ரெஸ்ட்டாரெண்ட்டா மாத்திடுவாங்க...''\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' இந்த பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடி சுருட்டி விட்டு ஓடின பணக்கார ஃபிராடுகளையெல்லாம் வெளிநாடிகளுக்குப் போய் நம்மால் கைது பண்ண முடியாதா?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''முடியாது.\"\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44469287288967,"sku":null,"price":35.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51886.jpg?v=1776195769"},{"product_id":"அரண்மனை-ரகசியம்-aranmanai-ragasiyam","title":"அரண்மனை ரகசியம் Aranmanai Ragasiyam","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நாவலை முதலில் இன்டெர்நெட்டில் உள்ள ஒரு வெப் சைட்டிற்காகத்தான் எழுதினேன். தொடர்.காம் என்கிற முகவரியில் வெளியான இது பலத்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது. தொடர் எழுதும் முன்பே சற்று வித்யாசமாக நமது தேசத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் பின் புலத்தில் கதை இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லியே கதையை கேட்டிருந்தனர். ஏனென்றால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பார்வைக்கு செல்ல வேண்டியிருப்பதால் அப்படி எழுதுவது நல்லது என்றனர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44469355479175,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/5708.jpg?v=1776197736"},{"product_id":"தொடத்-தொட-தங்கம்-thoda-thoda-thangam","title":"தொடத் தொட தங்கம் Thoda Thoda Thangam","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனித குலத்தின் ஆதாரமான ஆசைகளில் முக்கியமானது தங்கம். கஜினியின் படையெடுப்பு உள்பட பல வரலாற்று நிகழவுகளை இந்த மஞ்சள் உலோகம்தான் செருத்தியிருக்கிறது. தொடத்தொடத் தங்கம் எல்லோரும் ஆசைப்படுகின்ற விஷயம் இது. நாம் தொடுவதெல்லாம் தங்கமானால் அதை என்னென்பது? அப்புறம் அவன் குபேரன்.அதிர்ஷ்ட சிகரன். இப்படியிருக்க  குறைந்தபட்சம் நான் தொடுவது தங்மாகாவிட்டாலும் நல்ல ஒரு தொடராக கனிந்தால் போதும் என்று கருதி இந்த தொடரை எழுதினேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44469386903687,"sku":null,"price":29.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/5739.jpg?v=1776198108"},{"product_id":"எனக்காகவே-வந்தாய்-enakakavea-vanthai","title":"எனக்காகவே வந்தாய் Enakakavea Vanthai","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆறிப்போன காதலையும் மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தை மூட்டி அனல் இல்லாமல் சூடேற்றி மனசைக் கொதிநிலைக்குக் கொண்டுசெல்கிறது இது. வரவேற்பட வேண்டிய பரவசம். காதலி கையால் வாங்குகிற கிள்ளும் சரி, காதல் கவிதைகளில் வருகிற சொல்லும் சரி, மறக்க முயன்றறலும் மறக்க முடியாதவை.  தவிர்க்க நினைத்தாலும் தவிர்க்க முடியாதவை.  இவ்வுலகில் திகட்டாத தித்திப்பு ஒன்று இருக்கிறதென்றால் அது காதலும் காதலுக்குட்பட்ட ஸ்பரிசங்களும்தான்.  அருவியில் குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட ஒய்யாரமாக நடந்து வருகின்ற ஒரு அழகான விடலைப் பெண்ணின் நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த காதல் கவிதைகள் அதிக வாசகர்களைச் சென்றடைய என் ஆன்பார்ந்த வாழ்த்துக்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44488971878535,"sku":null,"price":24.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/5870.jpg?v=1776360880"},{"product_id":"மஞ்சள்-புறா","title":"மஞ்சள் புறா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇவ்வினம் மழைக்காடுகளிலும் அதை ஒத்த அடர்ந்த ஈரமான காடுகள், தோட்டங்கள், பூங்காக்கள், சதுப்பு நிலக்காடுகள், கடலோரக் குற்றுயரத் தாவரக் காடுகளிலும் காணப்படுகின்றன. இப்பறவை ஐந்தடி வரை உயரம் உள்ள மரங்களில் சில சுள்ளிகளை வைத்துக் கூடுக் கட்டி, இரண்டு பழுப்பு வெள்ளை நிற முட்டைகளை இடுகிறது. இனச்சேர்க்கை ஆஸ்திரேலியாவில் வசந்த காலத்திலும், தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் இளவேனில் காலத்திலும், வடக்கு ஆஸ்திரேலியாவில் வறட்சிக் காலத்தின் பிற்பகுதியிலும் நடைபெறுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44489059762311,"sku":null,"price":24.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/16790.jpg?v=1776362600"},{"product_id":"பிரார்த்தனை-எனும்-மகத்தான-சக்தி","title":"பிரார்த்தனை எனும் மகத்தான சக்தி","description":"\u003cp\u003e\u003cspan\u003eMurphy, author of The Power of Your Subconscious Mind, wrote this book to explain to readers how they could attain the source of their good and to get desired results through proper prayer. It is a manual on how to pray, how to maintain prayer as part of everyday activity, how to use prayer in case of emergency or danger, etc. According to Murphy, prayer is an ever present help in time of trouble, but you do not have to wait for trouble to make prayer an integral and constructive part of your life.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44511594807431,"sku":null,"price":30.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/37192.jpg?v=1776800847"},{"product_id":"the-worlds-most-inspiring-thoughts","title":"The World's Most Inspiring Thoughts","description":"\u003cp\u003e\u003cspan\u003eWith the right words to spur you on, there is nothing in this world that you can’t do. It is not unusual to find yourself stuck in the metaphorical rut every now and then. But it is important that you remember to keep moving on. Should there ever be such a situation and you feel the need of a little inspiration, look no further. Educative as well as uplifting, this book of quotes is beautifully designed to suit any adverse situation that you may have to face. After all, you shape your own destiny and this book will simply give you the edge needed to help realize your potential.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44511647105159,"sku":null,"price":32.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/34202.jpg?v=1776801591"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/collections\/WhatsApp_Image_2026-03-22_at_12.16.14_PM.jpg?v=1774162028","url":"https:\/\/panuvalpages.com\/ta\/collections\/all-time-bestsellers.oembed","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}