{"product_id":"விபரீதத்திற்கு-ஒரு-விசா-கோடு-தாண்டாதே-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"விபரீதத்திற்கு ஒரு விசா - கோடு தாண்டாதே (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த  கதை 1988 ஆம் ஆண்டு கல்கண்டு என்ற வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஅற்புதராஜ் தன் அறையில் இருந்து வெளிப்பட்டார். நிச்சயமாய் ஆறடி இருப்பார். சதை பூசின உடம்பை சாம்பல் நிற சஃபாரி கச்சிதமாய் கல்வி இருக்க... ஐம்பது வயதைக் காட்டித் தர முயன்ற நரை ரோமங்களுக்கு சாயம் பூசி இருந்தார். முன்மண்டை வழுக்கை. காலைச் சூரியனின் வெளிச்சத்தைக் கண்ணாடி ஜன்னலில் வாங்கி பாதரசம் தடவிக்கொண்ட மாதிரி மினுமினுத்தது.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44423677509767,"sku":null,"price":29.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51913.jpg?v=1775608003","url":"https:\/\/panuvalpages.com\/products\/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}