{"product_id":"முக்கண்ணில்-மெய்கனவு","title":"முக்கண்ணில் மெய்கனவு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமுக்கண்ணில் மெய்கனவு எனும் என்னுடைய கனவு இன்று உங்களது கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் மூன்று கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. முதல் கதை பெயரில்லாதவன் இதில் முகமில்லா எதிரியின் விளையாட்டை பதிந்திருக்கிறேன். இரண்டாவதாக கேத்திக்கு ஆல்பர்ட் எழுதிய கடிதங்கள் இதில் ஒரு காதலனின் மன வன்முறை வெளிப்படும். மூன்றாவதாக அறை எண் 205-ல் மரணம். இது கோவாவில் நடக்கும் த்ரில்லர். மூன்றும் உங்களுக்கான விருந்து.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44687474491527,"sku":null,"price":26.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/22423.jpg?v=1779299813","url":"https:\/\/panuvalpages.com\/products\/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}