{"product_id":"நிலவு-ஒரு-பெண்ணாகி-nilavu-oru-pennaagi","title":"நிலவு ஒரு பெண்ணாகி Nilavu Oru Pennaagi","description":"\u003cp\u003e\u003cspan\u003eசில நாட்களாக ஒரே குழப்பம். தேவையில்லாத ஒரு தொலைப்பேசி எண்ணைக் கூட நினைவில் வைத்திருப்பவனுக்கு சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு விபத்திற்குப் பின் ஒரு பெண்ணின் உருவம் மட்டும் தோன்றுகிறது. ஆனால் அவள் முகமே நினைவில் இல்லாமல் அந்த இடத்தில் ஒரு நிலவு தோன்றி சிரிக்கிறது. விடை தேடி தனது பயணத்தைத் தொடங்குகிறான். மனதில் புதிது புதிதாய் தோன்றிய கேள்விகளைப் போலவே அவன் செல்லும் பாதையும் முடிவில்லாது நீண்டு கொண்டே இருப்பதைப் போலவே அவனுக்குத் தோன்றியது, இந்தப் பாதை எதை நோக்கி செல்கிறது? அவன் புதிரை விடுவிக்கும் எண்ணத்துடன் தொடங்கிய பயணம் எங்கு போய் முடியும்? இந்தக் கேள்விகளுக்கு விடையை வேறு யாரறிவார் காலத்தைத் தவிர.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44499813662855,"sku":null,"price":28.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/32055.jpg?v=1776619632","url":"https:\/\/panuvalpages.com\/products\/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-nilavu-oru-pennaagi","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}