{"product_id":"தென்பாண்டிச்-செல்வன்-பாகம்-1-2","title":"தென்பாண்டிச் செல்வன் (பாகம் - 1 \u0026 2)","description":"\u003cp\u003eதென்காசிப் பாண்டியர்கள் வம்சத்தை தொடங்கி வைத்தவன் பராக்கிரம பாண்டியன். முகலாயர் படையெடுப்பினால் வஞ்சகமாக துறத்தப்பட்ட பராக்கிரம பாண்டியன் தெற்கே தென்காசியை தனது நான்கு தம்பிகளுடன் அடைந்து புதிய தலைநகரம் அமைத்து முடிசூடினான்.\u003c\/p\u003e\n\u003cp\u003eவடக்கே காசி நகர் முகமதிய தளபதிகளால் சூறையாடப்பட்டு  காசி விஸ்வநாதர் கோயிலும் பல இடிபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டது.  பராக்கிரம பாண்டியனின் கனவில் தோன்றிய காசி விஸ்வநாதர் தனக்கு ஒரு ஆலயம் எழுப்பச் சொன்னதும் , அதனை சிரம் மேற்கொண்டு கட்டப்பட்டதே இன்றைய தென்காசி விஸ்வநாதர் ஆலயம். கலையழகுடன் காண்போர் வியக்கும் இவ்வாலயம் கட்டப்பட்ட முறையையும், பராக்கிரம பாண்டியனின் செங்கோலாட்சியையும் ‘தென்பாண்டிச் செல்வன்’ என்ற வரலாற்று புதினமாக்கியுள்ளார்.\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44511717228679,"sku":null,"price":50.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42153.jpg?v=1776802509","url":"https:\/\/panuvalpages.com\/products\/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1-2","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}