{"product_id":"ஜெயரங்கன்-ஓர்-துப்பு-அறியும்-இனிய-நாவல்","title":"ஜெயரங்கன் (ஓர் துப்பு அறியும் இனிய நாவல்)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஜெயரங்கன் நாவல் ஜேம்ஸ் பாண்ட் படங்களையே விஞ்சிவிடுகிறது.  சத்தமே போடாத ஆகாயவிமானத்தில் அங்குமிங்கும் பறக்கிறார் சமயத்தில் விமானம் காராகவும் மாறுகிறது. எல்லாரும் லச்சங்களில் புரள்கிறார்கள். மகா சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது.  எனக்கு சுவாரசியப்பட்டது அவர்  சுயமரியாதை கட்சியைத் தூற்றுவதும் ஜாதியைத் தூக்கிப் படிப்பதும்தான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44770160738439,"sku":null,"price":40.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42108.jpg?v=1780427674","url":"https:\/\/panuvalpages.com\/products\/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}