{"product_id":"சித்திரம்-பேசுதடி-chiththiram-pesuthadi","title":"சித்திரம் பேசுதடி Chiththiram Pesuthadi","description":"\u003cdiv\u003eதற்செயலாக வானத்திலிருந்து இறங்கி வந்த நிலவு எதிரே நின்றால் எப்படி இருக்கும்? ஆஷா அப்படித்தான் இருப்பாள் பார்பதற்கு. \u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஅலை பாயும் அழகிய கண்களில் ததும்பும் ஜீவத் துடிப்பு. எப்போதும் எதிலாவது தன் கவனத்தைப் பதிய வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் சுறுசுறுப்பு. அவள் இருக்கிற இடங்களில் இயல்பாகவே ஒரு கலகலப்பும், பிரகாசமும் ஏற்பட்டுவிடும்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஆஷாவின் தந்தை கைலாசம் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகித்தார். அதன் அலுவலக் நெரிசலான கடை வீதிப் பகுதியில் இருந்தது. \u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஅவர்கள் வசித்தது உதய்ப்பூரின் முழு வசீகரத்தையும் பிரதிபலிக்கும் இடம். சற்றே உயர்வான மலை மேட்டுப்  பிரதேசத்தில் அழகிய பங்களா. அதைச் சுற்றிப் பரவலான பூந்தோட்டம்.\u003c\/div\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44826214367367,"sku":null,"price":27.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/24012.jpg?v=1781040158","url":"https:\/\/panuvalpages.com\/products\/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-chiththiram-pesuthadi","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}