{"product_id":"சயனைட்-புன்னகை-ஐந்து-கிராம்-ஆபத்து-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"சயனைட் புன்னகை - ஐந்து கிராம் ஆபத்து (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த கதை 1988 ஆம் ஆண்டு க்ரைம் நாவல் என்ற இதழில் வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகெமிக்கல் லேபாரட்ரியின் கண்ணாடி கேபினுக்குள் உட்கார்ந்து பெண்ட்டியம் கம்ப்யூட்டரை சீண்டி சால்ட் அனாலிசிஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை சேகரம் செய்து கொண்டிருந்த அஸ்வினிராஜ்  பக்கத்தில் இருந்த இண்டர்காம் கூப்பிட்டதும் கம்ப்யூட்டரை ஊமையாக்கிவிட்டு டெலிபோன் ரிஸீவரை எடுத்தான்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eமறுமுனையில் உமையாள் அதே லேப்பின் இன்னொரு கோடியிலிருந்து பேசினாள்.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44427042160775,"sku":null,"price":31.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51899.jpg?v=1775674423","url":"https:\/\/panuvalpages.com\/products\/%e0%ae%9a%e0%ae%af%e0%ae%a9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%af%88-%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}