{"product_id":"கண்ணுக்கு-தெரியாதவன்-காதலிக்கிறான்","title":"கண்ணுக்கு தெரியாதவன் காதலிக்கிறான்","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eபயப்படாதீர்கள் - பேனா தானாக எழுதவில்லை, நான்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் உங்கள் கண்ணுக்குத் தெரிய மாட்டேன். சந்தேகமானால் உள்ளே வாருங்கள். வந்து என்னைத் தொட்டுப் பாருங்கள். நான் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர நாற்காலியில் நான் உட்கார்ந்திருப்பதை உங்கள் கைகளால் உணர முடியும். நீங்கள் மயக்கம் போட்டு விழுவது நிச்சயம். ஆனால் நான் உங்கள் கண்ணுக்குப் புலப்பட மாட்டேன்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44595529908359,"sku":null,"price":28.9,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/41412.jpg?v=1778694503","url":"https:\/\/panuvalpages.com\/products\/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}