{"product_id":"ஒரு-பச்சைநிற-எச்சரிக்கை","title":"ஒரு பச்சைநிற எச்சரிக்கை","description":"\u003cdiv\u003e\u003cspan\u003eஎழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு. 1969லிருந்து 2023 வரை , பல்வேறு காலகட்டங்களில், பலதரப்பட்ட தின, வார, மாத இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு. \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003eகாலை ஏழு மணி. வழக்கம் போல் ராஜத்துக்கும், பூக்காரி செல்விக்கும் சண்டை ஆரம்பமாகிவிட்டது.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e''என்னாது! மல்லிப்பூவு மொழம் அம்பது ரூபாயா..? நீ பூவுக்கு வெல சொல்றியா... இல்ல உனக்கும் சேர்த்து வெல சொல்றியா?''\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' இதோ பாரு பெரிசு... உன்கூட தெனமும் இதே ரோதனையா போச்சு..? நேத்து சாயந்தரம் வரைக்கும் மல்லிப்பூ என்னா வெல வித்தது தெரியுமா?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''சொல்லு.''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''மொழம் எழுபது ரூபா...''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e ''பொய் சொல்றதுதான் சொல்றே... மொழம் நூறு ரூபான்னே சொல்லேன்''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' அப்படியெல்லாம் பொய் சொல்லி பூ விக்க மாட்டா இந்த செல்வி... உனக்கு இப்ப பூ  வேணுமா வேணாமா?''\u003c\/div\u003e","brand":"Rajesh Kumar","offers":[{"title":"Default Title","offer_id":44789545402503,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51904.jpg?v=1780610305","url":"https:\/\/panuvalpages.com\/products\/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}