{"product_id":"உன்னையே-கை-பிடிப்பேன்-unnaiye-kai-pidippen","title":"உன்னையே கை பிடிப்பேன் Unnaiye Kai Pidippen","description":"\u003cdiv\u003eமுருகா...! நாளைப் பொழுது நல்ல பொழுதா விடியணும்...! என்று வேண்டிக் கொண்டாள் குணவதி.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eபடுக்கை அறையின் ஒளி மெல்லிய வெளிச்சத்தில் கவர்க் கடிகாரம் பார்த்தாள். விடிகாலை மணி மூன்று. குணவதி அருகே பாயில் படுத்திருந்தாள் சுபத்ரா, மூத்த மகள், மாநிறம்  இருந்தாலும் லட்சணமாய் இருந்தாள்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஅமைதியாகப் பேசுவாள், எல்லோரிடமும் அன்பாய் இருப்பாய். பொறுமை காப்பது இவள் குணம்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eமுதுநிலை  பட்டப்படிப்பை முடித்து விட்டு ஒரு தனியார் கம்பெனியில்  கம்ப்யூட்டர் பிரிவில் வேலை பார்க்கிறாள். மாதம் ஏழாயிரம் சம்பளம் வாங்குகிறாள்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஅடுத்த அறையில்,\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகட்டில் மெத்தையில் படுத்திருப்பவள் வினித்ரா இளைய மகள். சுபத்ராவுக்கு நேர் எதிர்.\u003c\/div\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44826223345799,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/23964.jpg?v=1781041069","url":"https:\/\/panuvalpages.com\/products\/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-unnaiye-kai-pidippen","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}