{"title":"Novel","description":"","products":[{"product_id":"வசந்தன்-vasanthan","title":"வசந்தன் Vasanthan","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎஸ்.வி.வி, தேவன் என்றாலே 1950 களின் சென்னை அல்லது கும்பகோணத்தை மையப்படுத்தி தன் கதை இருக்கும்.ஒரு நடுத்தர குடும்பம் அல்லது ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம் தன் கதைக்கருவாக இருக்கும். குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்களை மையப்படுத்தி அத்தியாயங்கள் நகரும். ஹாஸ்யங்களுக்கு குறைவு இருக்காது.அதை போல் இதுவும் சரிவின் விளிம்பில் தத்தளிக்கும் ஒரு குடும்பத்தை மையப்படுத்தின கதை. கதையின் முடிவு இன்னது என்று தெரிந்த பின்னும் ஏதோ ஒன்று நம்மை மேலும் மேலும் வாசிக்க வைக்கிறது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44687497756807,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/20127.jpg?v=1779300289"},{"product_id":"என்னவளே-அடி-என்னவளே","title":"என்னவளே அடி என்னவளே!","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇளங்காலைப் பொழுது மஞ்சள் வண்ணம்  தீட்டிக் கொண்டு நிற்க நீல வண்ணப் போர்வையில்  இருந்து சோம்பலுடன் வெளியில் எட்டிப் பார்த்த்து சூரியப் பந்து. தரையைச் சேரத் துடித்து அலைமகள் கரையை எட்ட, மறுபடியும் அது உள்ளிழுக்கப்பட்டு,அதன் விடா முயற்ச்சியைதொடர்ந்தது அலைகள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44770049622151,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42479.jpg?v=1780426554"},{"product_id":"வேர்-தீண்டும்-இலை","title":"வேர் தீண்டும் இலை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசந்திரன் எப்போதும் போல் இதெல்லாம் எனக்கு ஒன்றுமேயில்லை என்பது போல் பெயருக்கு வந்து சென்றிருந்தான். ஒவ்வொருவராய் கிளம்பியிருக்க... பட்டுப்புடவையில் இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருந்த மனைவியை நோக்கிச் சென்றான் சிவா. அவன் எண்ணமோ பாவையைச் சுற்றியே...! பாவையின் அவசரப் புத்தி சிவாவைக் கஷ்டப்படுத்தியிருந்தாலும், மரத்தின் வேர் போல் உறுதியாய் இருந்தவனை... பின்னாளில் ஆணிவேரையே தீண்டிய இலையைப் போல் அவள் காதல் அவனை அசைத்து இருவரையும் ஒன்றாக்கியிருந்தது இப்போது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44770056044679,"sku":null,"price":38.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42356.jpg?v=1780426921"},{"product_id":"ஜெயரங்கன்-ஓர்-துப்பு-அறியும்-இனிய-நாவல்","title":"ஜெயரங்கன் (ஓர் துப்பு அறியும் இனிய நாவல்)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஜெயரங்கன் நாவல் ஜேம்ஸ் பாண்ட் படங்களையே விஞ்சிவிடுகிறது.  சத்தமே போடாத ஆகாயவிமானத்தில் அங்குமிங்கும் பறக்கிறார் சமயத்தில் விமானம் காராகவும் மாறுகிறது. எல்லாரும் லச்சங்களில் புரள்கிறார்கள். மகா சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது.  எனக்கு சுவாரசியப்பட்டது அவர்  சுயமரியாதை கட்சியைத் தூற்றுவதும் ஜாதியைத் தூக்கிப் படிப்பதும்தான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44770160738439,"sku":null,"price":40.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42108.jpg?v=1780427674"}],"url":"https:\/\/panuvalpages.com\/collections\/novel.oembed","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}