{"title":"Home page","description":null,"products":[{"product_id":"விபரீதத்திற்கு-ஒரு-விசா-கோடு-தாண்டாதே-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"விபரீதத்திற்கு ஒரு விசா - கோடு தாண்டாதே (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த  கதை 1988 ஆம் ஆண்டு கல்கண்டு என்ற வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஅற்புதராஜ் தன் அறையில் இருந்து வெளிப்பட்டார். நிச்சயமாய் ஆறடி இருப்பார். சதை பூசின உடம்பை சாம்பல் நிற சஃபாரி கச்சிதமாய் கல்வி இருக்க... ஐம்பது வயதைக் காட்டித் தர முயன்ற நரை ரோமங்களுக்கு சாயம் பூசி இருந்தார். முன்மண்டை வழுக்கை. காலைச் சூரியனின் வெளிச்சத்தைக் கண்ணாடி ஜன்னலில் வாங்கி பாதரசம் தடவிக்கொண்ட மாதிரி மினுமினுத்தது.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44423677509767,"sku":null,"price":29.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51913.jpg?v=1775608003"},{"product_id":"உலராத-ரத்தம்-என்றாவது-ஒரு-நாள்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"உலராத ரத்தம் - என்றாவது ஒரு நாள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த கதை 1987 ஆம் ஆண்டு தாய் என்ற வார இதழில் வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eரத்தத்தைத் தொட்டு கிழக்கு திசைக்கு யாரோ பொட்டு வைத்துவிட்ட மாதிரி வானத்தின் அடிவயிற்றில் சூரியன். மௌனமாக அந்த புதன்கிழமை பிறந்தது. விநாடிகளை தின்று  வளர ஆரம்பித்தது, ரோட்டோர  புளிய மரங்களில் பறவை சமாச்சாரங்கள் எச்சமிட்டு கத்தி மரத்துக்கு மரம் பறந்து கொண்டிருக்க,\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஹைவேஸ் டிபார்ட்மெண்ட் சிரத்தையாய் போட்டிருந்த அந்த கான்க்ரீட் ரோட்டில், ஈரத்தரையில் விழுந்துவிட்ட சோப்புக் கட்டியாய் வழுக்கிக் கொண்டிருந்தது ருத்ரமூர்த்தியின் நீலநிற பென்ஸ் கார்.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44423887782023,"sku":null,"price":34.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51912.jpg?v=1775619961"},{"product_id":"புல்லட்-புன்னகை-சிவப்பு-நிமிஷங்கள்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"புல்லட் புன்னகை - சிவப்பு நிமிஷங்கள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த கதை 1988 ஆம் ஆண்டு க்ரைம் நாவல் என்ற இதழில் வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஜானவரி மாத டில்லி.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகாலை ஆறுமணி. மைனஸ் டிகிரி. கிளிர்.ஸ்லோமோஷன் பனி. பனியில் நனையும் மரங்கள்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஹோட்டல் சில்வர் ஸ்பெர்ட்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஏழாவது மாடி.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e770 நெம்பர் அறை.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஅறைக்குள் மெலிதான ஜீரோ வாட்ஸ் வெளிச்சம். அகலமான ஃபோம் கட்டில். கட்டில் மேல் - கனமான கம்பளிப் போர்வைக்குள் -குப்புறப்படுத்துக்கொண்டு இருந்தான் நம் விவேக். அவனுக்கு அருகே உட்கார்ந்தபடி ரூபலா. சுற்றிலும் இறுக்கமாய்ச் சாத்தப்பட்ட ஜன்னல்கள்.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44423889191047,"sku":null,"price":34.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51903.jpg?v=1775620443"},{"product_id":"அந்த-69-நாட்கள்-டிசம்பர்-31-1999-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"அந்த 69 நாட்கள் - டிசம்பர் 31, 1999 (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த கதை 2014 ஆம் ஆண்டு க்ரைம் நாவல் என்ற இதழில் வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eவிடியக் காத்திருந்தது கிழக்குத் திசை.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகோவை நகரின் காற்றில் ஓஸோன் குளிர். மரங்களில் பறவைகளின் கத்தல். எங்கோ தொலைவில் இருந்த மசூதியிலிருந்து அல்லா அக்பர்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகோவை ரயில்வே ஸ்டேஷனின் மூன்றாவது பிளாட்பாரத்திற்குள் தன் நீண்ட உடம்பை நுழைத்தது சேரன் எக்ஸ்பிரஸ். 2A கம்பார்ட்மெண்ட்டிலிருந்து வெங்கட் இறங்கினான்.கறுப்பு பேண்ட், வெள்ளை சர்ட், பயணக் களைப்புத் துளியும் தெரியாத உற்சாக முகம். எண்ணெய் மினுமினுப்போடு சுருண்ட முடி, தன்னுடைய பெரிய ரோலர் சூட்கேஸை உருட்டிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்தான்\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44426795745415,"sku":null,"price":34.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51901.jpg?v=1775673952"},{"product_id":"சயனைட்-புன்னகை-ஐந்து-கிராம்-ஆபத்து-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"சயனைட் புன்னகை - ஐந்து கிராம் ஆபத்து (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003eஇந்த கதை 1988 ஆம் ஆண்டு க்ரைம் நாவல் என்ற இதழில் வெளிவந்தது.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகெமிக்கல் லேபாரட்ரியின் கண்ணாடி கேபினுக்குள் உட்கார்ந்து பெண்ட்டியம் கம்ப்யூட்டரை சீண்டி சால்ட் அனாலிசிஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை சேகரம் செய்து கொண்டிருந்த அஸ்வினிராஜ்  பக்கத்தில் இருந்த இண்டர்காம் கூப்பிட்டதும் கம்ப்யூட்டரை ஊமையாக்கிவிட்டு டெலிபோன் ரிஸீவரை எடுத்தான்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eமறுமுனையில் உமையாள் அதே லேப்பின் இன்னொரு கோடியிலிருந்து பேசினாள்.\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44427042160775,"sku":null,"price":31.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51899.jpg?v=1775674423"},{"product_id":"கிலியுகம்-உயிர்-உருகும்-சத்தம்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"கிலியுகம்- உயிர் உருகும் சத்தம் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cp\u003e\u003cspan\u003eநீங்கள் வாசிக்கப் போகும் இந்த இரண்டு நாவல்களும் அமானுஷ்யத்தை வைத்து மையமாக எழுதப்பட்ட த்ரில்லர் வகை சார்ந்தவை. கிலியுகமும் (2005) உயிர் உருகும் சத்தமும் (2013) மாத நாவலில் வெளியானபோது,  பக்கத்திற்கு பக்கம் வாசகர்களை திகிலடைய செய்தன. இப்போதும், அவை அதை செய்யும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44427059200135,"sku":null,"price":31.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51897.jpg?v=1775674917"},{"product_id":"கண்ணை-நம்பாதே-தலை-இல்லாத-சிலை-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"கண்ணை நம்பாதே - தலை இல்லாத சிலை (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003e'' அகில்....'' லார்ஜை விழுங்கிட்டு போதையோடு கூப்பிட்டான் டேனியல்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''ம்....''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''நான் கிளம்பட்டுமா..?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' மணி எவ்வளவு டேனி...?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''பனிரெண்டாகப் போகுது....''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''இப்பத்தான் பார்ட்டிக்கு வந்து பாட்டிலைத் தொட்ட மாதிரி இருக்கு. அதுக்குள்ளே மணி பனிரெண்டாகப் போகுதா...?\u003c\/div\u003e\n\u003cdiv\u003eடேனியேல் சிரித்தான். '' இது மாதிரியான பார்ட்டிஸ்க்கு வந்தாலே இப்படித்தான் நேரம் பறக்கும்.''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''சரி, நான் கிளம்பறேன் டேனி. ஓய்ஃப் வீட்ல எனக்காக தூங்காமே வெயிட் பண்ணிட்ருப்பா.''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''நீ உன்னோட ஒய்ஃபுக்கு ரொம்பவும் பயப்படறே, அகில்....''\u003c\/div\u003e\n\u003cblockquote\u003e\n\u003ch5\u003e'' அது பயம் கிடையாது. பயப்படற மாதிரி ஒரு பாவ்லா. அவ்வளவுதான்.''\u003c\/h5\u003e\n\u003c\/blockquote\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44442579730567,"sku":null,"price":32.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51895.jpg?v=1775936597"},{"product_id":"ஆபத்து-இங்கே-ஆரம்பம்-பத்து-விநாடி-ஆபத்து-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"ஆபத்து இங்கே ஆரம்பம் - பத்து விநாடி ஆபத்து (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cp\u003e\u003cspan data-huuid=\"11318166030584293233\"\u003e\u003cspan\u003e\u003cmark class=\"QVRyCf\"\u003eஆபத்து இங்கே ஆரம்பம் என்பது ராஜேஷ்குமார் எழுதிய ஒரு த்ரில்லர் நாவல்.\u003c\/mark\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan data-huuid=\"11318166030584294876\" aria-hidden=\"true\"\u003e\u003cspan aria-hidden=\"true\"\u003eமத்திய வர்க்க மனிதர்களான திருமணமான ஆண்களை மனம் கட்டுப்படுத்தி, அவர்களிடம் இருந்து குற்றங்களைச் செய்ய வைப்பது பற்றிய கதை இதில் இடம்பெற்றுள்ளது\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44442596147335,"sku":null,"price":34.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51887.jpg?v=1775937014"},{"product_id":"அட்வான்ஸ்-அஞ்சலி-23வது-ஜன்னல்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"அட்வான்ஸ் அஞ்சலி - 23வது ஜன்னல் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003e1989ல் வெளிவந்த க்ரைம் நாவல் எனும் மாத இதழில் வந்த நாவல்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eநிஜந்தன் தன் மோட்டார் பைக்கை வீட்டுப் போர்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைய, ஸ்வேதா அவனுடைய தங்கை எதிர்பட்டாள்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''அண்ணா...!''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''ம்...''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''மாதுரி வந்திருக்கா...''\u003c\/div\u003e\n\u003cdiv\u003eநிஜந்தன் நெற்றியைச் சுருக்கினான். ''மாதுரி...?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஅதுக்குள்ளே பேரை மறந்துட்டியாண்ணா...? நீயெல்லாம் ஒரு க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர்...?\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44469281718407,"sku":null,"price":29.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51888.jpg?v=1776195298"},{"product_id":"நைட்-ஃப்ளிட்-டூ-நியூயார்க்-ரெடிமேட்-சொர்க்கம்-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"நைட் ஃப்ளிட் டூ நியூயார்க் - ரெடிமேட் சொர்க்கம் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv\u003e(2018 ல் வெளிவந்த குமுதம் எனும் வார இதழில் வந்த தொடர்கதை) \u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகோவையில் ரேஸ் கோர்ஸ் ரோடு அந்த அதிகாலை வேளையில் கேரட் நிறத்தில் மாறியிர்க்க, ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்ந்தவர்கள் வேண்டாத  சதையைக் கரைக்க வேக வேகமாக  வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்,\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eசில பேர்களின் உதடுகளில் அரசியல், '' நிலைமை இப்படியே போயிட்டிருந்தா என்னவாகும்?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' எல்லா பேங்கையும் மூடிட்டு அதை ரெஸ்ட்டாரெண்ட்டா மாத்திடுவாங்க...''\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e'' இந்த பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடி சுருட்டி விட்டு ஓடின பணக்கார ஃபிராடுகளையெல்லாம் வெளிநாடிகளுக்குப் போய் நம்மால் கைது பண்ண முடியாதா?''\u003c\/div\u003e\n\u003cdiv\u003e''முடியாது.\"\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44469287288967,"sku":null,"price":35.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51886.jpg?v=1776195769"},{"product_id":"அரண்மனை-ரகசியம்-aranmanai-ragasiyam","title":"அரண்மனை ரகசியம் Aranmanai Ragasiyam","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நாவலை முதலில் இன்டெர்நெட்டில் உள்ள ஒரு வெப் சைட்டிற்காகத்தான் எழுதினேன். தொடர்.காம் என்கிற முகவரியில் வெளியான இது பலத்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது. தொடர் எழுதும் முன்பே சற்று வித்யாசமாக நமது தேசத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் பின் புலத்தில் கதை இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லியே கதையை கேட்டிருந்தனர். ஏனென்றால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பார்வைக்கு செல்ல வேண்டியிருப்பதால் அப்படி எழுதுவது நல்லது என்றனர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44469355479175,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/5708.jpg?v=1776197736"},{"product_id":"தொடத்-தொட-தங்கம்-thoda-thoda-thangam","title":"தொடத் தொட தங்கம் Thoda Thoda Thangam","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனித குலத்தின் ஆதாரமான ஆசைகளில் முக்கியமானது தங்கம். கஜினியின் படையெடுப்பு உள்பட பல வரலாற்று நிகழவுகளை இந்த மஞ்சள் உலோகம்தான் செருத்தியிருக்கிறது. தொடத்தொடத் தங்கம் எல்லோரும் ஆசைப்படுகின்ற விஷயம் இது. நாம் தொடுவதெல்லாம் தங்கமானால் அதை என்னென்பது? அப்புறம் அவன் குபேரன்.அதிர்ஷ்ட சிகரன். இப்படியிருக்க  குறைந்தபட்சம் நான் தொடுவது தங்மாகாவிட்டாலும் நல்ல ஒரு தொடராக கனிந்தால் போதும் என்று கருதி இந்த தொடரை எழுதினேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44469386903687,"sku":null,"price":29.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/5739.jpg?v=1776198108"},{"product_id":"பிரார்த்தனை-எனும்-மகத்தான-சக்தி","title":"பிரார்த்தனை எனும் மகத்தான சக்தி","description":"\u003cp\u003e\u003cspan\u003eMurphy, author of The Power of Your Subconscious Mind, wrote this book to explain to readers how they could attain the source of their good and to get desired results through proper prayer. It is a manual on how to pray, how to maintain prayer as part of everyday activity, how to use prayer in case of emergency or danger, etc. According to Murphy, prayer is an ever present help in time of trouble, but you do not have to wait for trouble to make prayer an integral and constructive part of your life.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44511594807431,"sku":null,"price":30.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/37192.jpg?v=1776800847"},{"product_id":"ஐன்ஸ்டீனுடன்-பயணித்த-போது","title":"ஐன்ஸ்டீனுடன் பயணித்த போது..","description":"\u003cp\u003eமேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அணையையும் அதனுடன் இணைந்த பவர் ஹவுஸையும் ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் பணி மத்திய நீர்வளத்துறையில் பணியாற்றும் கணேசனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் காரணமாக கேரளாவிற்கு அணையைப் பார்வையிட வரும் கணேசன் இரவில் தனியாகப் படகில் பயணிக்கிற போது நீர்ச்சுழற்சியில் படகு கவிழ்ந்து மயக்கமடைகிறார். கணேசன் படிக்கிற காலத்தில் கடந்த காலத்திற்குப் போய்வர முடியும் என்ற ஐன்ஸ்டீனின் கருத்தை ஆழமாக நம்புபவர். மேலும் பேராசிரியர் பரமேஸ்வரனை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் பயணிக்க வேண்டும் என்ற அவரது ஆழ்மன விருப்பம் மயக்கத்தில் உலவுகிறது.  அந்த மயக்கத்திலிருந்து வேறொரு கனவுலகிற்குத் தள்ளப்படும் கணேசன் சித்தரின் ஆணைப்படி அவரது பேராசிரியர் பரமேஸ்வரனை வரவழைத்துப் புனைவின் வழி புத்தர் தொடங்கி சத்ரபதி சிவாஜியின் மராட்டியப் பேரரசு ஆட்சிப் பரவல் வரை வரலாற்றின் நெடுவழியை நம்முன் அச்சு அசலாக எழுத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். நாவல் எழுதும் முறைமையில் இது ஒரு புதிய உத்தியாக இருக்கிறது. நாவலில்  இந்த வரலாறுகள் வாசிக்கப்படுகிறபோது அவை நம்முன் திரைக்காட்சியாக விரிகின்றன. எளிதாக மனக்கண்முன் பதிந்துவிடுகின்றன. நாவலை வாசித்து முடித்த பிறகும் காட்சிகள் ஓடிக்கொண்டேயிருப்பதை ஒரு சில நாட்களாக உணர்ந்தேன். நாவலாசிரியர் இந்த வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்து அதற்கு நியாயம் கற்பிக்கவில்லை. அதிலுள்ள நிறைகளைப் பாராட்டியும் குறைகளைச் சுட்டிக்காட்டியும் ஓர் எழுத்தாளராக உழைக்கும் மக்கள் பக்கம் இருந்து வரலாற்றை அணுகியும் இருக்கிறார் என்பதை ஓர் அறமாகப் பார்க்கிறேன். இதனைக் கலை, இலக்கியவாதிகளின் கடமையாகவும் கருதுகிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநாவலில் மேற்குத் தொடர்ச்சிமலை, சடாமுடிச் சித்தரின் மலைக்குகை, வைசாலி நகரத்துப் பேரழகி அம்ரபாலி, புத்தமதக் கருத்துகள், புத்தரைக் கடவுளாக்கி வழிபடும் அரசியல் பின்புலம், சாதிய உருவாக்கத்தின் அடிப்படை முதல் மராட்டியப் பேரரசு உருவாக்கம் உள்ளிட்டவை உரையாடல் வழி காட்சிப்படுத்தப்படுகின்றன. வரலாற்றுச் செய்திகளின் இடையிடையே சமகால வரலாற்றையும் நாவலசிரியர் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44528936714375,"sku":null,"price":30.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51750.jpg?v=1777095111"},{"product_id":"midnight-rainbow","title":"Midnight Rainbow","description":"\u003cp\u003e\u003cspan\u003eRitanya, a Crime Branch Officer in Bangalore, investigates a case that was linked to a code word 'Midnight Rainbow'. When she tries to unearth the details, there were a few people murdered for ...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44540501524615,"sku":null,"price":28.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52082.jpg?v=1777324553"},{"product_id":"velvet-crimes","title":"Velvet Crimes","description":"\u003cp\u003e\u003cspan\u003eVelvet Crimes is a thriller written in the backdrop of a missing Malaysian Airlines flight. A chain of events occurs when an Indian Embassy personnel gets key information about the missing flight. Different groups officially and unofficially try to access the classified and confidential codewords related to the event. What is the fate of the missing flight? Till now there is no solid proof. Did it end up submerged into the ocean due to technical issues or was it hijacked by terrorists or was it a suicide mission? Here comes a Masterpiece Novel from Legend writer and famous Tamil crime novelist Rajesh Kumar's Imagination.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44540528525447,"sku":null,"price":28.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52083.jpg?v=1777325280"},{"product_id":"வெள்ளை-நிறத்தில்-ஒரு-வானவில்-தவறுக்கும்-தவறான-தவறு-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"வெள்ளை நிறத்தில் ஒரு வானவில் - தவறுக்கும் தவறான தவறு (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eநெடுஞ்சாலையில் ஒரு பிரேக் பிடிக்காத காரில் நீங்கள் அமர்ந்திருந்து,அந்த கார் வேகமாக பயணித்தால் எப்படி இருக்கும்...? அந்த அனுபவத்தை இந்த இரு கதைகள் தரும். இரண்டிலுமே க்ரைம் இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு வகை. 1.வெள்ளை நிறத்தில் ஒரு வானவில் - ஒரு திறமையான இளம் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் தன் மனைவி லதிகாவுடன் சென்னையில் அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்போது நண்பனின் குடும்ப பிரச்சினை உருவில் ஒரு சிக்கல் வருகிறது. அதற்கு தீர்வை கண்டறிய பெங்களூர்க்கு தனியாக செல்கிறான்.அங்கே பலவித ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவற்றை எப்படி எதிர்க்கொண்டான்... எப்படி சமாளித்து மீண்டான்? நண்பனின் பிரச்சினை தீர்ந்ததா? கேள்விகளுக்கு விடைகள் தெரிந்துகொள்ள பக்கங்களை புரட்டுங்கள்...பரபரப்பான ஆனால் நெகிழ வைக்கும் குடும்பக் கதை... காத்திருக்கிறது. 2.தவறுக்கும் தவறான தவறு - இந்த கதை...இரண்டு பாதைகளில் பயணித்து ஒன்றாக இணையும். ஒன்று... அமெரிக்காவிற்கு சென்று எய்ட்ஸ் நோய் பற்றியும் அதை எதிர்க்கும் மருந்தின் தொழில்நுட்பங்களைப் பற்றியும் அறிந்து கொண்டு வருகிறார், டாக்டர் சற்குணம். அவர் இந்திய மண்ணில் கால் பதிக்கும் விநாடியிலிருந்து அவர்க்கு நேரும் விபரீதங்கள் அவர் கனவிலும் நினைக்காதவை. அவற்றிலிருந்து வெளியறே அவருக்கு வெளிச்சகீற்று கிடைத்ததா? இரண்டு...கொடூரமாக நடக்கும் தொடர் கொலைகளின் காரணத்தை அறியவும் குற்றவாளிகளை பிடிக்கவும் போலீஸ் அதிகாரிகள் புலனாய்வு செய்கிறார்கள். தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இருக்கும் வழக்கை கிடைக்கும் துப்புகளைக் கொண்டு சமயோசிதமாக நகர்த்துகிறார்கள். க்ரைம் த்ரில்லர்களில்.... இது ஒரு சரிக்கும் சரியான சரி!\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44564803027079,"sku":null,"price":35.5,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51923.jpg?v=1778005079"},{"product_id":"தேவை-ஒரு-தேவதை","title":"தேவை ஒரு தேவதை","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eபெண் எழுத்தாளர் தீர்க்காவும் , அவள் தோழி மதுவிகாவின் அண்ணனும் போலீஸ் அதிகாரியுமான வசந்த்தும் இணைந்து ஒரு கொலை சம்பந்தமாய் புலனாய்வு ஒன்றை மேற்கொள்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில் சாதாரணமாக இருப்பது போல் தெரியும் விஷயங்கள், விசாரணையில் அடுக்கடுக்காய் திடுக்கிடும் சம்பவங்களாக மாறிவரவும் இருவரும் அதிர்கிறார்கள். ஒரு கட்டத்தில், இதுவரைக்கும் அறியப்படாத மர்மங்கள் நிறைந்த கிராமம் ஒன்று தமிழ்நாட்டில் இருப்பது தெரிய வருகிறது. அது ஒரு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கிராமம் போல் தோன்றினாலும் அங்கே அமானுஷ்யமான பல நிகழ்வுகள் நடப்பதை கண்கூடாய் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். அந்த கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் உயிரோடு இருக்க முடியாது என்பதை உணர்ந்தும் புலனாய்வை மேற்கொள்கிறார்கள். அந்த கிராமத்தின் பெயர் நற்கோள்புரம். பறக்கும் கற்கள்,ஊரையே ஆட்டி படைக்கும் பஞ்ச வர்ண ஸ்வாமிகள், எப்போதுமே ஆயிரத்தை தாண்டாத மக்கள் தொகை,மூன்று நாட்களுக்கு மேல் தங்கிய விருந்தினர்கள் உயிர் இழப்பார்கள் என பயமுறுத்தும் கிராமம், அந்த கிராமம். பரபரப்பான நிகழ்வுகள் திடுக்கிடும் சம்பவங்கள் என உங்களை அதிர்ச்சியில் கட்டிப் போடுவாள், இந்த தேவதை.\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44564806467719,"sku":null,"price":41.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51921.jpg?v=1778005456"},{"product_id":"பஞ்சமாபாதகம்-அரேபிய-ரோஜா-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"பஞ்சமாபாதகம் - அரேபிய ரோஜா (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cp\u003e\u003cspan\u003eநான் இதுவரைக்கும் என்னை நம்பினவங்களை ஏமாத்தினது இல்லை. இனியும் ஏமாத்தமாட்டேன். செய்யற தொழில் தப்பானதாக இருந்தாலும் அந்தத் தொழிலில் உண்மையும் நேர்மையும் இருக்கணும்ன்னு நினைக்கிறவன் நான். அந்த ஐஸ்வர்ய அஷ்டலட்சுமி சிலைகளை எடுத்துக் கொடுங்க. ரெண்டு வாரத்துல பிசினஸை முடிச்சுட்டு வர்றேன். 25 கோடி ரூபாய், உங்க ஸ்விஸ் பேங்க் அக்கொளண்ட்ல போய் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திட்டு இருக்கும்.\"அரேபிய ரோஜா (Arabia Roja)மஹிமா உடம்பின் சகல திசைகளிலும் அதிர்ந்துபோனவளாய் கணினித் திரையில் மெதுவாய் நகர்ந்துகொண்டிருந்த வாசகங்களை நிலைத்த விழிகளோடு பார்த்தாள். மீண்டும் படித்தாள். மஹிமா! துபாயில் ஒரு அபாயம் உதட்டில் புன்னகையோடும் கையில் ‘பொக்கே’வோடும் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. விபரீதத்துக்கு விசா எடுக்காதே!\"ரெடிமேட் சோர்க்கம் (Readymade Sorgam)போலீஸ் கமிஷனர் அன்புச்செழியன் அமைச்சர் இன்பமணியனின் பி.ஏ. செல்வத்தை ஒரு ஆச்சரியப் பார்வையால் நனைத்துக் கொண்டே கேட்டார். என்ன செல்வம்... அமைச்சருக்கும் முன்னாள் கலெக்டர் பரசுராமுக்கும் என்ன பிரச்சனை...? எதுக்காக கல்யாணுக்கு டாக்டர் பாலாஜி கொடுக்கப் போகிற மிட் ப்ரெய்ன் ஆக்டிவேஷனை தடுத்து நிறுத்தச் சொல்றார்...?\"\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44591808839815,"sku":null,"price":33.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52073.jpg?v=1778625010"},{"product_id":"காணாமல்-போன-ஆகாயம்-இரவு-நேர-சூர்யகாந்தி-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"காணாமல் போன ஆகாயம் - இரவு நேர சூர்யகாந்தி (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eகாணாமல் போன ஆகாயம் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். புலனாய்வு செய்ய வரும் போலீஸ் அதிகாரிகளை பல ஆச்சரியங்களை தலைச்சுற்ற வைக்கிறது...இந்த வழக்கு. காணாமல் போன ஆகாயம்...திரும்பவும் கிடைக்குமா...? இப்போதிருக்கும் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத காலகட்டத்தில் நடக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர்...மெய்சிலிர்க்க வைக்கும். இரவு நேர சூர்யகாந்தி ஒரு இளம் பெண்ணின் குற்றச்சாட்டில் கதிகலங்கி நிற்கிறது ஒரு காந்தியவாதியின் குடும்பம். அது உண்மையா என அந்த குடும்ப உறுப்பினர்களே தங்களால் ஆன விசாரணை முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். விறுவிறுவென நகரும் கதையில் திருப்பங்கள் உங்களை திக்குமுக்காட செய்யும்.\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44592609755271,"sku":null,"price":38.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/52069.jpg?v=1778638033"},{"product_id":"ஐந்தாம்-பிறை-அடுத்த-இலக்கு-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"ஐந்தாம் பிறை - அடுத்த இலக்கு (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஐந்தாம் பிறை பொதுவாய் அமாவாசை கழிந்த மூன்றாம் நாள் நிலா தன்னுடைய முகத்தை ஒரு மெல்லிய வளைந்த கோடாய் மேற்குத் திசையில் காட்டும் . அதற்கு மூன்றாம் பிறை என்று பெயரிட்டு அதைப் பார்ப்பதையே அதிர்ஷ்ட நாளாய்க் கருதுகிறோம் . இந்து மதம் மட்டுமல்ல , மற்ற மதங்களும் மூன்றாம் பிறையைக் கொண்டாடுகின்றன . ஆனால் இந்த நாவலில் நிலவின் ஐந்தாம் பிறைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு , விபரீதமான நிகழ்வுகள் நடக்கின்றன . கதையில் எத்தனையோ கதாபாத் திரங்கள் உலா வந்தாலும் முக்கியமான கதாபாத்திரம் இந்த ஐந்தாம் பிறைதான் . எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா .. ? நாவலைப் படியுங்கள் ! ஆச்சர்யப்படுங்கள் !! அடுத்த இலக்கு இந்த உலகில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அது எப்படிப்பட்ட சம்பவமாக இருந்தாலும் சரி ... பணம் , பெண் , பகை - இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் அடங்கிவிடும் . ஆனால் இந்த ‘ அடுத்த இலக்கு ’ நாவலில் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணம் மேற்சொன்ன மூன்றும் அல்லாமல் வேறு ஒரு காரணம் . அதுவும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணமாக இருப்பதுதான் வியப்பான ஒரு விஷயம் . கதையின் முடிவு உங்களுக்கு அதிர்ச்சி யைக் கொடுத்தாலும் , அது இன்ப அதிர்ச்சியாகவே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44592616833159,"sku":null,"price":33.5,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51929.jpg?v=1778638473"},{"product_id":"உன்-விழிகளில்-விழுந்த-நொடி-பாகம்-1","title":"உன் விழிகளில் விழுந்த நொடி (பாகம் - 1)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉன் விழிகளில் விழுந்த நொடி...! நீல வண்ண மேனியனின் பெயரோடு அதே நிறக் கண்களையும் கொண்டு குறும்பில் கிருஷ்ணனையும் மனதில் ராமனையும் பிரதிபலிக்கும் நாயகன்கள் இருவர்கள்... பாசத்திருக்கு பணிந்த பாவையவள் உயிர் சொந்தங்களை துறந்து ஒரு திசையிலிருந்து எதிர் திசையை நோக்கி பயணிக்க, தாய் பறவையற்று வாடும் சேய் பறவை வல்லூறுகளின் பிடியில் சிக்கினாளா? தந்தையின் உதிரத்தில் உதிர்த்த மாணிக்கம் அவள் கேட்பாரற்று தனிமையில் வாட, அந்த மாணிக்கத்தின் தந்தை மூவரில் எவரோ...? அவளை சூழ்ந்திருக்கும் எதிரிகள் எத்தனையோ...? காக்கும் நண்பர்களை யார் யாரோ..? இரு நாயகன்களின் பின்புலம் ஒன்றுக்கொன்று தொடர்பற்று இர\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44592634462343,"sku":null,"price":36.9,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42350.jpg?v=1778639194"},{"product_id":"உன்-விழிகளில்-விழுந்த-நொடி-பாகம்-2","title":"உன் விழிகளில் விழுந்த நொடி (பாகம் - 2)","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003e\u003cspan class=\"Formatted\"\u003eஉன் விழிகளில் விழுந்த நொடி...! நீல வண்ண மேனியனின் பெயரோடு அதே நிறக் கண்களையும் கொண்டு குறும்பில் கிருஷ்ணனையும் மனதில் ராமனையும் பிரதிபலிக்கும் நாயகன்கள் இருவர்கள்... பாசத்திருக்கு பணிந்த பாவையவள் உயிர் சொந்தங்களை துறந்து ஒரு திசையிலிருந்து எதிர் திசையை நோக்கி பயணிக்க, தாய் பறவையற்று வாடும் சேய் பறவை வல்லூறுகளின் பிடியில் சிக்கினாளா? தந்தையின் உதிரத்தில் உதிர்த்த மாணிக்கம் அவள் கேட்பாரற்று தனிமையில் வாட, அந்த மாணிக்கத்தின் தந்தை மூவரில் எவரோ...? அவளை சூழ்ந்திருக்கும் எதிரிகள் எத்தனையோ...? காக்கும் நண்பர்களை யார் யாரோ..? இரு நாயகன்களின் பின்புலம் ஒன்றுக்கொன்று தொடர்பற்று \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44592654418055,"sku":null,"price":35.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42351.jpg?v=1778639433"},{"product_id":"அன்பால்-இணைவாயோ-உயிரே-1","title":"அன்பால் இணைவாயோ உயிரே...?","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅகத்தியன் பேர், புகழ், மகிழ்ச்சியோடு... இன்பமாக, ஊரே பார்த்துப் பொறாமைப்படும் வண்ணம் இருந்தான். அவன் ஆசைப்பட்ட புகழ் என்றுமே தத்துத் பிள்ளையாக அவனுடனே வளர ஆரம்பித்தது. அவன் புகழுக்காக நிறையச் செயல்கள் செய்திருந்தாலும், அது பல பேருக்கு நன்மையே விளைவித்திருக்கிறது. அவர் களின் ஆசிர்வாதம் அவனைச் செல்வச் செழிப்போடும் பேர் புகழோடும் இருக்க வைத்தது. புகழும் ஒரு போதையே. எதுவும் அளவோடு இருந் தால்தான் அதை நாம் ஆள முடியும். இல்லை என்றால் அந்தப் போதை நம்மை ஆண்டு விடும். ஒரு தடவை சுகித்தால் அதைத் தக்க வைக்கத்தான் மனித மனம் விரும்பும். வாழ்க்கையின் நிதர்சனம் புரிந்து கொண்டால் இது போல் எதற்கும் மனம் மயங்காது. இன்று உன்னுடையது, நாளை வேறு ஒருவனுடையது. மாற்றங்கள் வந்து செல்லும். மனித வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் அல்ல என்பதே நிதர்சனம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44592701964423,"sku":null,"price":39.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42324_9ec8133c-dcb8-4a9c-b8c4-7ae0e02477e7.jpg?v=1778640516"},{"product_id":"கண்ணுக்கு-தெரியாதவன்-காதலிக்கிறான்","title":"கண்ணுக்கு தெரியாதவன் காதலிக்கிறான்","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eபயப்படாதீர்கள் - பேனா தானாக எழுதவில்லை, நான்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் உங்கள் கண்ணுக்குத் தெரிய மாட்டேன். சந்தேகமானால் உள்ளே வாருங்கள். வந்து என்னைத் தொட்டுப் பாருங்கள். நான் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர நாற்காலியில் நான் உட்கார்ந்திருப்பதை உங்கள் கைகளால் உணர முடியும். நீங்கள் மயக்கம் போட்டு விழுவது நிச்சயம். ஆனால் நான் உங்கள் கண்ணுக்குப் புலப்பட மாட்டேன்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44595529908359,"sku":null,"price":28.9,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/41412.jpg?v=1778694503"}],"url":"https:\/\/panuvalpages.com\/collections\/frontpage.oembed","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}